- This event has passed.
அச்சுவேலி மக்கள் ஒன்றியம் கோடைகால ஒன்றுகூடல் 2025
August 2, 2025 @ 9:30 AM – 8:00 PM
அச்சுவேலி மக்கள் ஒன்றியம் கோடைகால ஒன்றுகூடல் 2025

அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்! வருகின்ற சனிக்கிழமை 2/8/25 அன்று Morning side park Lot 5இல் எங்களது கோடைகால ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும் . இடம் பெற உள்ளது எனவே உறவுகளே இந்த நீண்டகால விடு முறையில் இந்த நாளை எங்கள் ஊர் உறவுகளுடன் கூடி மகிழ அனைவரையும் வரும்படி அன்புரிமையுடன் வேண்டிக் கொள்கின்றோம்! நன்றி

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








