Skip to content
Call Us: +416-832-7306 |
Download App:

Click Here
WhatsApp

Tamil Movie Schedule



York Cinemas


Woodside Cinemas


Central Parkway


Albion Cinemas
Loading Events

« All Events

  • This event has passed.

அகணி சுரேஸ் எழுதிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா

July 31, 2022 @ 2:00 PM - 6:00 PM
Free
அன்பு அறிவிப்பாளர் B.H. அப்துல் ஹமீத் அவர்கள் முதன்மை விருந்தினராகப் பங்கேற்கும் எனது மூன்று நூல்களின் வெளியீட்டு விழா! யூலை மாதம் 31 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு Scarborough Civic Centre இல் நடைபெறவுள்ளது. உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன். படைப்பாளராக உருவாக ஆர்வம் உள்ள இளையோர்களும், கலைத்துறையில் பயணிக்கும் இளையோர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றேன்.
அன்புடன்
அகணி சுரேஸ்

Details

  • Date: July 31, 2022
  • Time:
    2:00 PM - 6:00 PM
  • Cost: Free

Venue

  • Scarborough Civic Centre
  • 150 Borough Dr
    Scarborough, ON M1P 4N7 Canada
    + Google Map

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!




error: Content is protected !! Your action informed to Admin.
Loading...