Skip to content
Call Us: +416-832-7306 |
Download App:

Click Here
WhatsApp

Tamil Movie Schedule



York Cinemas


Woodside Cinemas


Central Parkway


Albion Cinemas
Loading Events

« All Events

  • This event has passed.

தாயகக் கனவுகள் நூல் அறிமுக நிகழ்வு

October 8, 2022 @ 4:00 PM - 7:00 PM
Free

அருண்மொழிவர்மன் எழுதிய தாயகக் கனவுகள் நூல் அறிமுக நிகழ்வு

Tamil Business Directory

ஈழப்போராட்டம், அது குறித்த நூல்கள், அவற்றின் வாசிப்பு அனுபவங்கள் ஆகிய பரப்புக்களில் அருண்மொழிவர்மன் எழுதிய கட்டுரைகளின் தொகுதி “தாயகக் கனவுகள்: பிரதிகளை முன்வைத்து ஓர் உரையாடல்” என்கிற தலைப்பில் வடலி வெளியீடாக வெளிவந்துள்ளது. இந்நூலின் வெளியீட்டு நிகழ்வு சனிக்கிழமை, ஒக்ரோபர் 08, 2022 அன்று மாலை 4 மணி முதல் 8 மணி வரை ஸ்கார்பறோவில் அமைந்துள்ள Markham Village Community Center இல் இடம்பெறவுள்ளது.

நிகழ்வில் ரகுமான் ஜான், அன்பு ஆகியோர் உரையாற்றுவார்கள், தீபன் சிவபாலன் தலைமை தாங்கி ஒருங்கிணைப்பார்.
இந்நிகழ்வில் கலந்துகொள்வதோடு தொடர்ந்து நிகழும் உரையாடலிலும் பங்கேற்குமாறு தோழர்களையும் நண்பர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வில் ஈழத்து நூல்களில் விற்பனையும் கண்காட்சியும் இடம்பெறும்.

Details

  • Date: October 8, 2022
  • Time:
    4:00 PM - 7:00 PM
  • Cost: Free
  • Event Category:

Venue

  • Scarborough Village Recreation Centre
  • 3600 Kingston Rd
    Scarborough, ON M1M 1R9 Canada
    + Google Map

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!




error: Content is protected !! Your action informed to Admin.
Loading...