Skip to content
Call Us: +416-832-7306 |
Download App:

Click Here
WhatsApp

Tamil Movie Schedule



York Cinemas


Woodside Cinemas


Central Parkway


Albion Cinemas
Loading Events

« All Events

  • This event has passed.

இணையவழிக் கலந்துரையாடல் – அரங்கு 37

April 20, 2024 @ 8:30 AM 11:00 AM

Tamil Business Directory

இலக்கியவெளி நடத்தும் இணையவழிக் கலந்துரையாடல் – அரங்கு 37

“நூல்களைப் பேசுவோம்”

நாள்: சனிக்கிழமை 20-04-2024
நேரம்:

இந்திய நேரம் – மாலை 7.00
இலங்கை நேரம் – மாலை 7.00
கனடா நேரம் – காலை 9.30
இலண்டன் நேரம் – பிற்பகல் 2:30

வழி: ZOOM

Join Zoom Meeting:

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

Meeting ID: 389 072 9245
Passcode: 12345

நூல்களைப் பேசுவோம்:

பா.இரவிக்குமாரின் ‘திறனாய்வுக் கலைஞனும் கலைத் திறனாய்வாளனும் (பஞ்சுவும் பாலுவும்)’
உரை : ஜெ.சுடர்விழி

டானியல் அன்ரனியின் ‘டானியல் அன்ரனி (சிறுகதைகள் | அதிர்வுகள் | கவிதைகள்)’
உரை : அருண்மொழிவர்மன்

ஸ்ரீரஞ்சனியின் ‘ஒன்றே வேறே’
உரை : த.அஜந்தகுமார்

பா.அ.ஜயகரனின் ‘அவனைக் கண்டீர்களா?’
உரை : இ.இராஜேஸ்கண்ணன்

Free

Akil

416-822-6316

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!




error: Content is protected !! Your action informed to Admin.
Loading...