Reading Time: < 1 minute

தேவையானவை:

Tamil Business Directory

சிக்கன் 1/4 கிலோ
வெண்ணெய் 40 கிராம்
மிளகுத் தூள் சிறிதளவு
மக்காச்சோளம் மாவு 4 டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
பாலாடை-சிறிதளவு

செய்முறை :

  1. மிக்ஸியில் முட்டைகளின் மஞ்சள் கரு ம‌ற்று‌ம் சு‌த்த‌ம் செ‌ய்து சதை‌ப் பகு‌தியை ம‌ட்டு‌ம் எடு‌த்த சிக்கனை சே‌ர்‌த்து அரைத்துக் கொள்ளவும்.
  2. அரை‌த்த கலவையுட‌ன், வெ‌‌ண்ணெ‌ய், ‌மிளகு தூ‌ள், ம‌க்கா‌ச்சோள‌ம், உ‌ப்பு, பாலாடை ஆ‌கியவ‌ற்றை சேர்‌த்து பிசைந்து கொள்ளவும்.
  3. இதனை கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும். கோலா பொன்னிறமாக எடுக்க வேண்டும்.