வெயிலோடு விளையாடு – Summer Meet 2026
July 4 @ 9:00 AM – 6:00 PM

கோடைக்கால விளையாட்டு, தமிழ்ப் பண்பாடு மற்றும் சமூக ஒற்றுமையை கொண்டாடும் சிற்பி கல்விக்கூடத்தின் “வெயிலோடு விளையாடு – Summer Meet 2026”
நிகழ்வு விபரங்கள்
நாள்: சனிக்கிழமை, ஆடி (JULY) 4, 2026
இடம்: St. John Paul II Catholic Secondary School, 685 Military Trail, Scarborough
பதிவு: காலை 9:00 மணி
தொடக்க விழா: காலை 10:00 மணி
பரிசளிப்பு விழா: மாலை 4:00 மணி
Sitpi Academy
416-214-9300

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








