Skip to content
Call Us: +416-832-7306 |
Download App:

Click Here
WhatsApp

Tamil Movie Schedule



York Cinemas


Woodside Cinemas


Central Parkway


Albion Cinemas
Loading Events

« All Events

அனலைதீவு ஐயனார் ஆலய மறுகட்டுமான பொதுக்கூட்டம்

March 22 @ 1:00 PM 4:30 PM

Tamil Business Directory

📢 அறிவிப்பு – அனலைதீவு ஐயனார் ஆலய மறுகட்டுமான பொதுக்கூட்டம்

அனலைதீவு ஐயனார் ஆலயத்தின் மறுகட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தவும், அதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் புலம்பெயர் மக்களின் சார்பில் ஒருங்கிணைத்து முன்னெடுக்கவும், அனைத்து மக்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய ஒரு உபகுழுவை அமைக்கும் முக்கிய பொதுக்கூட்டம் 2026 மார்ச் 22ஆம் தேதி நடைபெற உள்ளது.

🌍 கனடாவைத் தவிர்ந்த பிற நாடுகளில் வசிக்கும் அனலைதீவு மக்கள், Zoom / Google Meet போன்ற இணைய வழி தளங்கள் மூலம் இந்தக் கூட்டத்தில் இணைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

🙏 ஆலய திருப்பணி வேலைகளை சிறப்பாகவும் விரைவாகவும் நிறைவேற்றும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கூட்டத்தில், அனைத்து மக்களும் கலந்து கொண்டு தங்களது ஒத்துழைப்பை வழங்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

📍 நடைபெறும் இடம்:
Mississauga Secondary School

🗓 தேதி & நேரம்:
Sunday, March 22nd, 2026 @ 1:00 PM

அனலைதீவு கலாச்சார ஒன்றியம் – கனடா 🇨🇦

Free

Analaitivu Cultural Organization of Canada

647-278-6716

View Organizer Website

Mississauga Secondary School

550 Courtneypark Dr W
Mississauga, ON L5W 1L9 Canada
+ Google Map

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!




error: Content is protected !! Your action informed to Admin.
Loading...