- This event has passed.
தமிழர் புத்தாண்டும் பொங்கல் விழாவும் வீரவணக்க நிகழ்வு – 2026
January 16 @ 6:30 PM – 9:30 PM

16.01.1993 அன்று, வங்கக்கடலிலே வீர வரலாறான கேணல்கிட்டு, லெப்ரினன்கேணல் குட்டிசிறி, மேஜர் வேலன் அல்லது மலரவன், கடற்புலி கப்டன் ஜீவா, கடற்புலி கப்டன் குணசீலன் அல்லது குணராஜ், கடற்புலி கப்டன் நாயகன், கடற்புலி கப்டன் றொசான், கடற்புலி லெப்ரினன் அமுதன், கடற்புலி லெப்ரினன் நல்லவன், கடற்புலி லெப்ரினன் தூயவன் ஆகிய 10 மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவாக
தமிழர் புத்தாண்டும் பொங்கல் விழாவும் – 2026
சனவரி 16 வெள்ளிக்கிழமை, மாலை 6:30 மணி
தமிழ் இசைக்கலா மன்றம்
1120 Tapscott Rd #3,
(McNicoll Ave & Tapscott Rd)
Scarborough, ON M1X 1E8
வீரவணக்க நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு நம் மாவீரச் செல்வங்களுக்கான வீரவணக்கத்தை செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்
கனடா தமிழர் கலைபண்பாட்டுக் கழகம்
Canadian Tamil Arts & Culture Council – கனடா தமிழர் கலை பண்பாட்டு கழகம்
416-301-9144

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








