Skip to content
Call Us: +416-832-7306 |
Download App:

Click Here
WhatsApp

Tamil Movie Schedule



York Cinemas


Woodside Cinemas


Central Parkway


Albion Cinemas
Loading Events

« All Events

  • This event has passed.

புங்குடுதீவு பழைய மாணவர் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

February 29, 2020 @ 10:00 AM - 2:00 PM

வணக்கம் கனடிய உறவுகளே!

Tamil Business Directory

எமது சங்கத்தின் 25ஆவது ஆண்டு புதிய நிர்வாக சபைக்கான பொதுக்கூட்டத்திற்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ளது. இந்த 24 ஆண்டு வரலாற்றில் ஒரேயொரு பெண் தலைவரே பதவியேற்றிருக்கிறார்.

ஆகவே இம்முறை 25ஆவது ஆண்டை சிறப்பாக அமைக்க பெண் உறுப்பினர்களும் நிர்வாக சபையில் பங்களிக்க அனைவரதும் பெரு விருப்பமாக உள்ளது. அந்த வகையில் வருகின்ற 29ஆம் திகதி பலமான நிர்வாக சபையை தேர்ந்து எடுத்து எதிர்வரும் நிகழ்வுகளை சிறப்பிக்க அலைகடலென திரண்டு வருமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றோம்.

நன்றி
நிர்வாகம் 2018-2019

Details

  • Date: February 29, 2020
  • Time:
    10:00 AM - 2:00 PM

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!




error: Content is protected !! Your action informed to Admin.
Loading...