Skip to content
Call Us: +416-832-7306 |
Download App:

Click Here
WhatsApp

Tamil Movie Schedule



York Cinemas


Woodside Cinemas


Central Parkway


Albion Cinemas
Loading Events

« All Events

  • This event has passed.

Ekuruvi Steps 2025

September 6, 2025 @ 8:00 AM 11:00 AM

Tamil Business Directory

Ekuruvi Steps 2025 – இறுதிநாள் நடைப்பயணம் மற்றும் நிறைவு விழா

இளம் மனங்களை ஆற்றும் பயணத்தின் அழகான நிறைவு

அன்புக்குரிய உறவுகளே,

நாம் நடத்திய ஆறாவது ஆண்டுக்கான Walk-a-Thon, 10,000 காலடிகள் 60 நாட்கள் தொடர்ச்சியாக நடந்த உற்சாகமான மனநலப் பயணத்திற்கு ஒரு நினைவாக,
நீங்கள் அனைவரையும் அதன் இறுதிநாள் விழாவுக்கு அன்புடன் அழைக்கிறோம்!

📅 நாள்: 06 செப்டம்பர் 2025
🕗 நேரம்: காலை 8:00 மணி
📍 இடம்: Ajax Waterfront Parking
3044 Lakeview Blvd, Ajax, ON L1S 1BF


 நிகழ்வின் சிறப்பம்சங்கள்:

60 நாட்கள் நடந்த நடைப்பயணக்காரர்களுக்கான பாராட்டு விழா
 Ekuruvi Steps 2025 T-Shirt 
காலை உணவு
விழிப்புணர்வு நடைப்பயணம் – இளம் மனங்களை ஆதரிக்க ஒருமித்த நடை


ஒவ்வொரு அடியும் ஓர் நம்பிக்கையின் ஆரம்பம்!
மனநலம், மென்மை மற்றும் மாற்றத்திற்கு நம்மால் ஒரு பாதை உருவாக்கலாம்.


வாருங்கள்… 

📞 தொடர்புக்கு: 416 272 8543

Free

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!




error: Content is protected !! Your action informed to Admin.
Loading...