Skip to content
Call Us: +416-832-7306 |
Download App:

Click Here
WhatsApp

Tamil Movie Schedule



York Cinemas


Woodside Cinemas


Central Parkway


Albion Cinemas
Loading Events

« All Events

  • This event has passed.

புலவர் இரா.இராமமூர்த்தி அவர்களுடன் ஓர் இலக்கிய சந்திப்பு

August 17, 2019 @ 3:00 PM 5:00 PM

Tamil Business Directory

ரொறன்ரோ தமிழ்ச்சங்கம், மெட்ராஸ் கலை பண்பாட்டு மன்றம் (மாகா) இணைந்து நடத்தும்

புலவர் இரா.இராமமூர்த்தி அவர்களுடன் ஓர் இலக்கிய சந்திப்பு

‘எல்லாவுயிரும் தொழும்’ (திருக்குறள்)

நிகழ்ச்சி நிரல்:

3:00 தொடக்கவுரை: பேராசிரியர் சு.பசுபதி

3:05 அறிமுகவுரை: வைத்திய கலாநிதி இ.லம்போதரன்

3:15 சிறப்பு விருந்தினர் உரை: புலவர் இரா.இராமமூர்த்தி

4:15 கலந்துரையாடல்

காலம்: 17-08-2019 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 3:00 தொடக்கம் 5:00 வரை

இடம்: ரொறன்ரோ தமிழ்ச்சங்க மண்டபம்
Unit 7, 5633, Finch avenue East,
Scarborough,
M1B 5k9
(Dr. Lambotharan’s Clinic – Basement)

தொடர்புகளுக்கு:

அகில் – 416-822-6316

டாக்டர் இரகுராமன் – 416 888 2512

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்
அனுமதி இலவசம்

Details

  • Date: August 17, 2019
  • Time:
    3:00 PM – 5:00 PM
  • Cost: Free

Organizer

Toronto Tamil Sangam Hall

5633, Finch avenue East, Unit #7
Scarborough, ON M1B 5k9 Canada
+ Google Map

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!




error: Content is protected !! Your action informed to Admin.
Loading...