Skip to content
Call Us: +416-832-7306 |
Download App:

Click Here
WhatsApp

Tamil Movie Schedule



York Cinemas


Woodside Cinemas


Central Parkway


Albion Cinemas
Loading Events

« All Events

  • This event has passed.

தொல்காப்பியமன்றம் மாதாந்தக் கருத்தரங்கு

June 3, 2023 @ 6:00 PM 9:00 PM

Tamil Business Directory

மாதாந்தக் கருத்தரங்கு – யூன் 2023

கருத்தரங்கம் பற்றிய விபரம்:

தலைமை உரை: முனைவர். செல்வநாயகி ஸ்ரீதாஸ் (தலைவர்)

நெறியாளர்: மருத்துவர். மேரி கியூரி போல்

நவீன புரிதலில் தொல்காப்பியம்
– ஆச்சார்யா. மகிந்தன் இராசையா

சிலப்பதிகாரம், மதுரைக் காண்டம் ஊடாக இலக்கியங்களில் இயற்கை வருணனைகள்
– திரு. அகணி சுரேஸ்

வள்ளுவத்தில் நாம்
– செல்வி, தக்சாயினி நவநீதன்
– செல்வி. சாதனா திவ்யகாந்த்

திருக்குறள் முற்றோதல்
– செல்வி, சாரா சிவகுமரன்

நன்றியுரை: திரு. சி. சண்முகராஜா (செயலாளர்)

ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்

நாள்: சனிக்கிழமை, யூன் 03, 2023
நேரம்: பிற்பகல் 6.00 மணி முதல் – 09:00 மணி வரை

Join Zoom Meeting:
Meeting ID: 361 993 2434
Passcode: tamil

தொடர்ந்து கேள்வி நேரமும் – கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும்.

Free

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!




error: Content is protected !! Your action informed to Admin.
Loading...