Reading Time: < 1 minute
Tamil Business Directory
[embed-google-photos-album link=”https://photos.app.goo.gl/VDeqVaMBWWrWsy4TA”]
https://photos.app.goo.gl/VDeqVaMBWWrWsy4TA
ஈழத்தின் முதன்மையான சிந்தனையாளர்களில் ஒருவரும் முக்கியமான இலக்கிய ஆளுமைகளில் ஒருவருமான அமரர் ஆசிரியர் மு.த. என்றழைக்கப்படும் மு.தளையசிங்கம் அவர்களின் 50 வது வருட நினைவுநாள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (April 09, 2023) அன்று டொரொன்டோவில் சிறப்பாக நடைபெற்றது.
Late MR. M. Thalayasingam’s 50th Commemoration – Sunday April 09, 2023 @ Toronto, Canada




