சீனாவின் ஹுவாவி தொலைதொடர்பு நிறுவனத்தின் நிதி தலைமை நிர்வாகி கனடாவில் கைதுசெய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான சுற்றுலாத்துறை பிணைப்புகள் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளை மீறி செயற்பட்டதாக, ஹுவாவி தொலைதொடர்பு நிறுவனத்தின் நிதி தலைமை நிர்வாகி மெங் வான்சூ கடந்த முதலாம் திகதி கனடாவில் கைதுசெய்யப்பட்டார். நீண்ட விசாரணையின் பின்னர் கடந்த 11ஆம்Read More →

சீனாவில் கைது செய்யப்பட்டுள்ள கனடாவின் முன்னாள் இராஜதந்திரியான மைக்கல் கோவ்றிங்கை சீனாவுக்காகன கனேடிய தூதுவர் ஜோன் மக்கலம் சந்தித்துள்ளார். அண்மைய நாட்களில் இரண்டு கனேடியர்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தார்கள் என குற்றம் சாட்டி சீனாவின் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவரான கனடாவின் முன்னாள் இராஜதந்திரியான மைக்கல் கோவ்றிங்கை சந்திப்பதற்கு சீன அதிகாரிகள் அனுமதி வழங்கிய நிலையில் சீனாவுக்காகன கனேடிய தூதுவர் ஜோன் மக்கலம் வெள்ளிக்கிழமை பீஜிங்கில் சந்தித்துள்ளார். கனேடியRead More →

மின்சக்தி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ள நிலையில், அவர்களது போராட்டத்தை தடுக்க ஒன்ராறியோ சட்டமன்றம் நாளை (திங்கட்கிழமை) கூடவுள்ளது. மின் உற்பத்தி தொழிலாளர்கள் 6000 பேர் வரை அடுத்த வாரம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். அந்தவகையில் எதிர்வரும் வாரங்களில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ள நிலையில், அவர்களது போராட்டத்தால் குறித்த கொண்டாட்டங்களில் பாதிப்பு ஏற்படுமென தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையிலேயே மின்சக்தி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், குறித்தRead More →

GO Transit சேவையை விரைவில் ரொறன்ரோ மற்றும் நயாகரா இடையே வார இறுதிகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், அடுத்த ஆண்டு ஜனவரி 7 அன்று, ஹமில்டன் நகரில் உள்ள மேற்கு துறைமுகப் பகுதியிலிருந்து புறப்பட்டு, லேக்சாரின் (Lakeshore) மேற்குப் பகுதியூடாக காலை 5:19 மணிக்கு நயாகராக்கு சென்று அங்கிருந்து செயின்ட் கேடாரினில் யூனியன் ஸ்டேஷனுக்குத் தொடர்ந்து செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர் மாலை 5Read More →

வட அமெரிக்காவிலேயே இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட வைரங்களில் மிகப் பெரியதாக கருதப்படும் வைரக்கல் ஒன்று கனடாவில் அண்மையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 552 காரட் பெறுமானத்தைக் கொண்ட மஞ்சள் வைரம் கடந்த ஒக்டோபர் மாதமளவில் இடம்பெற்ற அகழ்வின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக அகழ்வில் ஈடுபட்ட தியாவிக் வைர அகழ்வு நிறுவனம் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) வௌியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. கனடாவின் வடமேற்கு எல்லைப்பகுதியில் குறித்த அகழ்வுப் பணிகள் நடத்தப்பட்டுள்ளன. குறித்த “ஆச்சரியமூட்டும் வைரக்கல்” 33.74 மில்லிமீற்றர்Read More →

ஹுவாவி விவகாரத்தில் சீனா, அமெரிக்கா என்ற போர்க்குணமிக்க இருவல்லரசு நாடுகளிடையே கனேடிய லிபரல் அரசாங்கம் சிக்கிக் கொண்டுள்ளதாக முன்னாள் நீதியமைச்சர் எர்வின் கொட்லர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நாடுகடத்தல் தொடர்பான எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ளும் அதிகாரம் நீதிஅமைச்சருக்கு மாத்திரமே காணப்படுவதாக கனேடிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பிரதமராக இருப்பினும், அமைச்சரவையாக இருப்பினும் இது தொடர்பாக ஆலோசனை பெற வேண்டியது அவசியமாகும் என்றும் குறிப்பிட்டார். ஹூவாவி நிறுவன தலைமை நிதி அதிகாரி அமெரிக்காவின்Read More →

கனடாவின் பல்வேறு நகரங்களிலுள்ள பாடசாலைகள், அரச அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் ரொறன்ரோ, ஒட்டாவா, கல்கரி, வினிபெக் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா உள்ளிட்ட பகுதிகளுக்கு நேற்று (வியாழக்கிழமை) இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக, உள்ளூர் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் தற்போது விடுக்கப்பட்டுள்ள இந்த அச்சுறுத்தல்கள் குறித்து அரசாங்கம் விழிப்புடன் செயற்படுவதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரால்ப் குடல்லே தெரிவித்துள்ளார். இதேவேளை, சட்ட அமுலாக்கத்திற்குRead More →

மொண்ட்ரியல் புறநகர்ப் பகுதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் பன்றி இறைச்சி உணவை தவிர்ப்பதற்கு முஸ்லிம் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், மொண்ட்ரியலுக்கு புறநகர் பகுதியான டோவல் நகர முதல்வர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தை நகர லிகிதர் அனைத்து பெற்றோருக்கும் எழுத்து மூலமாக அறிவித்துள்ளார். அவர் வௌியிட்டுள்ள அறிக்கையில் “கனடா மற்றும் கியூபெக்கிற்கு ஏற்றவாறு முஸ்லிம்கள் தங்களை மாற்றிக் கொள்வது அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள்Read More →

மேல் சபையில் காணப்படும் வெற்றிடத்தை நிரப்பும் வகையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நான்கு புதிய செனட்டர்களை நியமித்துள்ளார். அந்தவகையில் எட்டு ஆண்டுகளில் வெற்றிடமாக இருந்த செனட் முதன் முறையாக முழுமையாக 105 செனட்டர்களால் நிரப்பப்பட்டிருக்கிறது. பிரதமராக பதவியேற்றதன் பின்னர் ஜஸ்டின் ட்ரூடோ 49 செனட்டர்களையும் நியமித்துள்ளார். அத்தோடு 2019 ஆம் ஆண்டில் இன்னும் கூடுதலான நியமனங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அடுத்த ஆண்டு கொன்சர்வேற்றிவ் கட்சியின் 5 உறுப்பினர்கள்Read More →

குடிபோதையில் வாகனத்தை செலுத்தி 4 வயது சிறுமி ஒருவர் உயிரிழக்க காரணமாக இருந்த 23 வயதுடைய இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். யோர்க் பிராந்திய பொலிஸார் கிங் டவுன்ஷிப்பில் நான்கு வாகன விபத்துகள் ஓகஸ்ட் 4 ஆம் திகதி காலை 9 மணியளவில் நடந்துள்ளதாக தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் சாரதி, அவரது மனைவி, 11 வயது சிறுவன் மற்றும் 4 வயது சிறுமி மற்றும் 3 வயது சிறுவன் உட்பட 5Read More →