தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் படையை உருவாக்கி வைத்திருக்கும் வெகுசில இயக்குனர்களில் ஒருவர் கௌதம் மேனன். கடைசி ஒன்பது ஆண்டுகளில் இவருடைய படங்கள் நான்கு மட்டுமே வெளியாகி இருந்தாலும் இவருடைய படத்துக்காக ஒரு கூட்டமே காத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் இவருடைய எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை எப்படியாவது திரைக்கு கொண்டுவர கௌதம் ரொம்பவே முயற்சி செய்து வருகிறாராம். இதுதொடர்பாக அடிக்கடி விநியோகஸ்தர்கள் அமைப்பிடம்Read More →

தமிழ் சினிமாவில் இனி சிவாஜி, கமல் போல நடிப்புக்காக தன்னையே அர்ப்பணிக்கும் ஒரு நடிகரை பார்க்க முடியுமா என பரவலாக எழுந்த கேள்விக்கு விடையாக வந்தவர் விக்ரம். இவருடைய கேரியரையே புரட்டிப்போட்ட படம் சேது. சேது வெளியான நாட்களில் தமிழகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும் விக்ரமின் நடிப்பே பேச்சுப் பொருளாக இருந்தது. யாருடா இந்த பையன்? இவனையா இவ்வளவு நாளா ஓரங்கட்டி வைத்தோம் என ரசிகர்கள் பேசத் தொடங்கினார்கள். கூடவேRead More →

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது. இதன் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. அதுவும் பொது இடங்களில் பெரும்வாரியான படப்பிடிப்பு நடைபெறுவதால் தினம் தினம் படப்பிடிப்பில் எடுக்கப்படும் புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர். இதில் ரஜினி, யோகி பாபு, நயன்தாராவின் கெட்டப் வெளியாவதோடு சில வீடியோக்களும்Read More →

அஜித் நடிப்பில் வசூலில் பல சாதனைகளை புரிந்த படம் விஸ்வாசம். விவேகம் படத்தின் தோல்விக்குப் பிறகு அஜித் களமிறங்குவதாலும் மேலும் அஜித் – சிவா கூட்டணி நான்காவது முறை இணைந்திருப்பதாலும் விஸ்வாசம் படத்திற்கு அஜித் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. அதை முழுவதுமாக பூர்த்தி செய்ததால் படம் தாறுமாறு வெற்றியை பெற்றது. உலகளவில் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 160 கோடிக்கும்Read More →

கடந்த மாதம் மார்க்கம் பகுதியில் வைத்து சீன மாணவர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு பேரைக் காவல்துறையினர் தேடிவந்தனர். இவர்களில் இருவர் ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட நிலையில் மூன்றாவது சந்தேக நபரையும் தற்போது கைது செய்துள்ளதாக யோர்க் பிராந்திய காவல்துறையினர் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளனர். நெடுஞ்சாலை 7 மற்றும் பேர்ச்மெளன்ட் வீதிப் பகுதியில் உள்ள நிலக்கீழ் வாகன நிறுத்துமிடம் ஒன்றில் வைத்து, தற்போது ரொரன்ரோவில் பயின்றுவரும் 22 வயதானRead More →

ரொரன்ரோ உள்ளிட்ட ஒன்ராறியோவின் தென் பிராந்தியங்களில் நேற்று காலையிலிருந்தே மழை பொழிந்து இயல்புநிலையில் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரொரன்ரோவில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் வடக்கே உள்ள Bracebridge மற்றும் Huntsville ஆகிய நகர்பகுதிகள் மிகவும் ஆபத்தான நிலையினை எதிர்நோக்கியுள்ளன. அந்த இரண்டு இடங்கள் மற்றும் Minden Hills பகுதியிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், குறித்த இந்த பகுதிகளுக்கு அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்கள் மட்டுமின்றி மேலும்Read More →

பிலிப்பீன்சில் தேங்கியுள்ள – கனடாவில் இருந்து அனுப்பப்பட்டதாக கூறப்படும் குப்பைக் கொள்கலன்கள் விவகாரத்தினால் கனடாவுக்கும் பிலிப்பீன்சுக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகள் ஆபத்தான கட்டத்தினை எட்டியுள்ளது என்று பிலிப்பீன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனடா தனது குப்பைகளை பிலிப்பீன்சில் இருந்து அகற்றத் தவறியுள்ளதாகவும், இதனால் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான நெருக்கமான உறவு மோசமான கட்டத்தினை எட்டியுள்ளதாகவும், கடந்த ஆறு ஆண்டுகளாக மனிலாவுக்கு துறைமுகத்தில் தேங்கியுள்ள அந்த கனேடிய குப்பைகள் அடங்கிய கப்பல் கொள்கலன்களைRead More →

கஜோல் பாலிவுட் திரையுலகில் கொடிக்கட்டி பறந்த ஹீரோயின். ஷாருக்கான், அமீர்கான், சல்மான் கான் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து கலக்கியவர். இவர் பாலிவுட்டின் முன்னணி நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்துக்கொண்டு சில வருடங்கள் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தார். நீண்ட வருடங்களுக்கு பிறகு விஐபி-2வில் நடித்திருந்தார், இந்நிலையில் சமீபத்தில் கஜோல் ஒரு நிகழ்ச்சிக்கு வந்தார். அப்போது அவர் தன் சேலையை சரி செய்யும் போது புகைப்படக்காரர் ஒருவர்Read More →

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு இறுதியாக வெளியான வந்தா ராஜாவாக வருவேன் திரைப்படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் தற்போது வரை இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கவில்லை. இந்நிலையில் கவுதம் கார்த்திக்குடன் முப்ஃடி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிப்பதாக அறிவித்தார். அதுபோக ஐக் இயக்கத்தில் எம்.ஆர்.ராதா பயோபிக்கில் சிம்பு நடிப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த படங்கள் போக தற்போது வேறொரு படத்திலும் சிம்புRead More →

தமிழ் சினிமாவில் தொழில்நுட்பத்தின் அவசியத்தை உணர்த்தி அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு தமிழ் சினிமாவை நகர்த்தியவர் ஷங்கர். தமிழர்கள் மட்டுமே கொண்டாடிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அரங்கிலும், இந்திய சினிமாவின் பெருமையை உலக அரங்கிலும் பரப்பியவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் 2.0. இப்படம் அண்மையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முதல்முறையாக ஒளிபரப்பப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் டி.ஆர்.பிRead More →