தற்போது காமெடி நடிகர்களில் உச்சத்தில் இருப்பவர் யோகி பாபு. அவரின் காட்டில் தான் தற்போது மழை என்று சொல்லலாம். அவருக்கு படவாய்ப்புகள் அடுத்தடுத்து குவிந்து வருகிறது. விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடித்தவர் மீண்டும் விஜய்யுடன் விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார். அதே வேளையில் அவரை தர்ம பிரபு படம் மூலம் ஹீரோவாக நடிக்க வைத்துள்ளனர். இந்நிலையில் ஜாம்பி என்ற படத்தில் அவரை ஹீரோவாக நடிக்க வைத்து வருகிறார்கள். இதில்Read More →

வெளிநாடுகளுக்கு பயணிக்கும் கனடியர்களுக்கான, ஒண்டாரியோ மாகாண சுகாதார காப்பீட்டு திட்டமான, OHIPஇன் பாதுகாப்பினை நிறுத்த ஒண்டாரியோ மாகாண அரசு உத்தேசித்துள்ளது. இவ்வாறு வேறு நாடுகளுக்கு பயணிக்கும் கனடியர்கள், சிறந்த மற்றும் பரந்துபட்ட காப்புறுதிகளை, பயண காப்புறுதி நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டுமென, இம்மாற்றங்களுக்கான உத்தேச வரைபில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, வெளிநாடுகளில் ஏற்படும் அவசரநிலை மருத்துவ செலவுகளில் 94 வீதத்தினை, குறித்த காப்புறுதி நிறுவனங்கள் ஈடுசெய்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. தற்போது, வெளிநாடுகளுக்குRead More →

நடிகை கஸ்தூரியின் பெயரும் அவர் பதிவிடும் கருத்துக்களும் சமூகவலைதளத்தில் ஹாட் டாப்பிக்காக ஓடிக்கொண்டிருக்கும். அரசியல், சமூக விசயங்கள் குறித்து தொடர்ச்சியாக அவர் பதிவிட்டு வருகிறார். ஆனால் சமூகவலைதளமான டிவிட்டரில் அவரை தகாத வார்த்தைகளால் திட்டுவதும், விமர்சிப்பதும் தொடர்ந்து வருகிறது. அண்மையில் உயர்நீதிமன்றம் டிக் டாக் செயலியை தடை செய்து உத்தரவிட்டது. அவர் சலங்கைதுரை இயக்கத்தில் இபிகோ 302 என்ற படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். இது குறித்து அந்தRead More →

தமிழ் சினிமாவில் பல ஹீரோக்களும் ஜோடி சேர்ந்து நடிக்க விரும்பும் நடிகை நயன்தாரா. தெலுங்கில்தான் பல ஹீரோக்களும் நயன்தாராவை நடிக்க வைக்க ஆசைப்பட்டு வந்தார்கள். அது தற்போது தமிழ் சினிமா பக்கமும் திரும்பியுள்ளது. எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் நயன்தாரா மீது தமிழ் ரசிகர்கள் ஒரு அபிமானத்துடன் இருக்கிறார்கள். அதுதான் அவருடைய தடையற்ற வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கலாம். மேலும் புதுமுக நடிகைகள் கூட நயன்தாராவிடம் தோற்றுப் போகும் அளவிற்கு அவருடைய மவுசுRead More →

விஜய்க்கு உலக நாடுகள் முழுக்க ரசிகர்கள் இருந்த வருகிறார்கள். அவரின் படங்களுக்கு நல்ல வரவேற்பும் வசூலும் இருந்து வருகின்றது. உலகளவிய இடங்களில் படங்களுக்கு நல்ல விற்பனையும் இருக்கிறது. பாக்ஸ் ஆஃபிஸில் மன்னராக வசூல் கலெக்‌ஷன் செய்து சாதனை படைக்கும் அவர் தற்போது விஜய் 63 படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் அனைவருக்கும் முக்கியதுவம் கொடுக்கும் அவர் படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய ஊழியரை பார்க்க மருத்துவமனைக்கு சென்று வந்த புகைப்படம் தற்போதுRead More →

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் சமீபத்தில் வாக்களிக்க வந்த போதும் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இவரை யாரோ தாக்கிவிட்டனர் என்பது போல் ஒரு சில வீடியோ வெளிவந்தது, உடனே பலரும் அதை பரப்பினர். ஆனால், யாரோ வேண்டுமென்றே டப்பிங் கொடுத்து போலிஸ்காரர் கூட்டி செல்வதை தாக்கியது போல் சித்தரித்து வீடியோவை வெளியிட்டு அவரை அசிங்கப்படுத்தும் நோக்கில் செய்ததாக கூறப்படுகிறது.Read More →

அண்மைகாலமாக நடிகைகள் Me Too ல் பாலியல் புகார் அளித்து வருகிறார்கள். இதில் திரையுலகை சேர்ந்த நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பலர் சிக்கினர். இன்னும் இந்த சம்பவம் தொடர்ந்து வருகிறது. அண்மையில் வந்துள்ள காஞ்சனா 3 படத்தில் நடித்திருப்பவர் ஜானே கட்டாரியா. ரஷ்யாவை சேர்ந்த இவர் தற்போது சென்னையில் எம்.ஆர்.சி நகரில் ஓட்டலில் தங்கி பட வாய்ப்பை தேடி வருகிறார். அவருக்கு வயது 30. இந்திய வம்சாவளியை சேர்ந்தRead More →

ரஜினி, அஜித் நடிப்பில் இந்த வருட தொடக்கத்திலேயே பேட்ட, விஸ்வாசம் வந்தது. இதில் இரண்டு படங்களும் தமிழகத்தில் வசூல் சாதனை செய்தது. அதை தொடர்ந்து கடந்த வாரம் வந்த காஞ்சனா3 உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்து வருகிறது. இப்படம் சுமார் ரூ 95 கோடி வரை 5 நாட்களில் வசூல் செய்துவிட்டதாம். இது விஸ்வாசம், பேட்டயை விட அதிக வசூலாம்.Read More →

தளபதி 63 ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்தால் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னை பூந்தமல்லி அருகே உள்ள படப்பிடிப்பு தலத்தில் ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்நிலையில் எதிர்பாராத விதமாக 100 அடி உயரத்தில் கிரேனில் கட்டப்பட்டு இருந்த ஃபோக்கஸ் லைட்,Read More →

நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். ஒரு வருடத்துக்கு முன்பே திருமணம் செய்துகொள்ளலாம் என்று விக்னேஷ் சிவன் கேட்டபோது அதை தள்ளிப் போட்டார் நயன்தாரா. தொடர்ச்சியாக வரும் பட வாய்ப்புகளே இதற்கு காரணம். காதல் ஜோடிகளாகவே தங்கள் உறவை 3 வருடமாக இருவரும் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் விக்னேஷ் சிவனின் தாயார் இவர்கள் திருமணத்தை விரைவில் நடத்த வேண்டும் என்று ஆசைப்படுகிறார். விக்னேஷ் சிவனின்Read More →