25 பேருடன் பயணித்த விமானம் ஒன்று சாஸ்காச்சுவானின் வட பிராந்தியத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக கனேடிய மத்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அங்குள்ள ஃபொன்ட் டூ லக் (FOND DU LAC) விமான நிலையத்தில் இருந்து நேற்று புதன் மாலை 6.15 அளவில் புறப்பட்ட அந்த விமானம், ஓடுபாதையில் இருந்து மேலழுந்து சிறிது நேரத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. விமான நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த விமானம் வீழ்ந்துள்ளதாகவும், ஆரம்பகட்ட தகவல்களின்படிRead More →

இன்று அதிகாலை கார்டினர் அதிவிரைவுச் சாலையில், காவல்துறை வாகனம் ஒன்று பிறிதோரு வாகனத்தினால் மோதுண்டதில், காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். நெடுஞ்சாலையின் மேற்கு நோக்கிய வழித்தடத்தில், சவுத் கிங்ஸ்வே வீதிப் பகுதியில், இன்று அதிகாலை 3.15 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்த பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றிற்கு உதவுவதற்காக சென்ற ரொரன்ரோ காவல்துறை உத்தியோகத்தர், தனது வாகனத்தை நிறுத்திய வேளையில், பின்புறமாக வந்த பிறிதொரு வாகனம், காவல்துறை வாகனத்தின்Read More →

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி கனேடிய பெண் ஒருவர் பாகிஸ்தானில் வைத்து கழுத்து நெரித்து கொல்லப்பட்ட வழக்கின் தீா்ப்பு அறிவிக்கப்பட்டது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவை சேர்ந்த 40 வயதான ராஜ்விந்தர் கவுர் கில் (Rajvinder Kaur Gill) என்ற பெண் தொழில் விடயமாக பாகிஸ்தான் லாகூரில் தங்கியிருந்துள்ளார். அங்கே வைத்து கவுரை கடத்திய மர்ப நபர்கள் அவரை கொலை செய்து கால்வாயில் தூக்கிRead More →

டொரோண்டோ மல்வேர்ன் பகுதியில் இன்று அதிகாலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மோர்னிங்சைட் அவனியூவிற்கு (Morningside Ave) அருகே, Old Finch Avenue மற்றும் Forest Creek Pathway பகுதியில், இன்று அதிகாலை இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளது. அதிகாலை 1:30 மணிக்கு துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்பதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டினை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், அங்கிருந்து வெற்றுத் தோட்டாக்கள்Read More →

டொரொண்டோவில் இந்த குளிர்காலத்துக்கான முதல் பெரிய பனிப்பொழிவினால் 400 க்கும் மேற்பட்ட விமானங்கள் பியர்ஸன் விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்டன. கடந்த 11 மற்றும் 12ஆம் திகதிகளில் ரொறன்ரோ பியர்சன் சர்வதேச விமானநிலையத்தில் சுமார் 400 விமானப்போக்குவரத்துக்கள் இரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வருட குளிர்காலத்துக்குரிய முதல் பனிமழைப்பொழிவினை சந்தித்துள்ள கனடா, எதிர்வரும் நாட்களில் பனிப்புயலினை எதிர்கொள்ளும் என எதிர்வுகூறப்பட்டுள்ள நிலையில், அதனை முகம்கொடுப்பதற்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டுமென கனேடியRead More →

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் காணாமல் போன நாய் ஒன்று பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ஐந்து மாதங்கள் கழித்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆல்பர்ட்டா மாகாணத்தை சேர்ந்த பெண்ணொருவர் பிராங்கி என்ற நாயை வளர்த்து வந்தார். பெண்ணிக்கு கடந்த யூலை மாதம் உடல்நல கோளாறு ஏற்பட்ட நிலையில் பிராங்கியை தனது நண்பரிடம் கொடுத்து சில காலம் பராமரிக்க சொன்னார். இதையடுத்து மாகாணத்தில் உள்ள கோல்ட் லேக் நகருக்கு பெண்ணின் நண்பர் நாயை அழைத்து சென்றRead More →

ரொறொன்ரோ- நேதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் (Nathan Phillips Square) அமைக்கப்பட்டுள்ள விடுமுறை சந்தை ரொறொன்ரோவில் இன்று விடுக்கப்பட்ட கடும் குளிர் எச்சரிக்கை காரணமாக மூடப்பட்டதென அறிவிக்கப்பட்டுள்ளது. ரொறொன்ரோவின் வெப்பநிலை உறைநிலையின் ஈர்ப்பினால் குளிர் காற்றுடன் கூடி இன்று காலை முதல் -20 ஆக காணப்பட்டுள்ளது. இந்நிலை காரணமாக நகரின் மருத்துவ அதிகாரிகள் அதிதீவிர குளிர் காலநிலை எச்சரிக்கை விடுத்துள்ளனர். நகரின் வீடற்றவர்களின் நலன் கருதி புகலிடங்களில் மேலதிக படுக்கை வசதிகள்Read More →

நான்கு மாத குழந்தை ஒன்றும் மனிதரொருவரும் எற்றோபிக்கோ பகுதியில் அமைந்துள்ள தொடர்மாடி கட்டிடமொன்றில் குத்தப்பட்டனர். இருவரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.. இன்று புதன்கிழமை காலை 8.35 மணியளவில் ஷெர்வே கார்டன்ஸ் வீதி மற்றும் இவான் அவெனியு (Sherway Gardens Road and Evans Avenue in suburban Etobicoke) பகுதியில் இச் சம்பவம் நடந்துள்ளது. இருவரும் கட்டிடத்தின் வரவேற்பு கூடத்தில் அல்லது அருகாமையில் குத்தப்பட்டிருக்கலாம் என பொலிசார்Read More →

நாட்டின் பணவீக்க அதிகரிப்பினை விடவும், சிறுவர்கள் குழந்தைகள் பராமரிப்புக்கான செலவீனம் வேகமாக அதிகரித்து வருவதாக அண்மைய ஆய்வுகள் காட்டுகின்றன. கனேடிய மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் வெளியிட்டுள்ள இந்த ஆய்வு அறிக்கை முடிவுகளில், நகரங்களில் 2016ஆம் ஆண்டிலிருந்த தற்போது வரையில் சிறுவர் பராமரிப்பு செலவீனம் 71 சதவீத அதிகரிப்பினை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிரதான 28 நகரங்களிடையே ஏற்பட்டுவரும் சிறுவர் பராமரிப்பு செலவீனங்கள் தொடர்பில், மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம்Read More →

இன்று அதிகாலை வேளையில் றெக்ஸ்டல் பகுதியில் உள்ள மாடி வீடு ஒன்று மற்றும் வாகனம் ஒன்றுக்கு தீ வைத்ததாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிப்பிளிங் அவெனியூ மற்றும் றெக்ஸ்டல் புளோவாட் பகுதியில், ஆபோடேல் வீதியில் இன்று அதிகாலை 12.30 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த அந்த மாடிக் குடியிருப்பின் வீடு ஒன்றில் இருப்பவரே, தனது அயல் வீட்டுக்கும் அங்கிருந்த வாகனம் ஒன்றுக்கும் தீ வைத்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறானRead More →