BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//Toronto Tamil - ECPv6.15.20//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-WR-CALNAME:Toronto Tamil
X-ORIGINAL-URL:https://www.torontotamil.com
X-WR-CALDESC:Events for Toronto Tamil
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:America/Toronto
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20230312T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20231105T060000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20240310T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20241103T060000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20250309T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20251102T060000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/Toronto:20241103T160000
DTEND;TZID=America/Toronto:20241103T190000
DTSTAMP:20260429T082845
CREATED:20241012T043231Z
LAST-MODIFIED:20241012T043233Z
UID:34533-1730649600-1730660400@www.torontotamil.com
SUMMARY:கனடாவில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் 3 நூல்கள் வெளியீடு
DESCRIPTION:கனடாவில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளன. \n\n\n\nபாலஸ்தீனம் எரியும் தேசம்\, ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல்\, இலங்கை இதழியலில் சிவகுருநாதன்\, ஆகிய ஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்கள் வெளியீடு ஸ்கார்பரோ ரீகிரியேசன் சென்டர் மண்டபத்தில் நடைபெற உள்ளது.(Scarborough Recreation Centre\, 3600 Kingston Rd\, Scarborough\, ON M1M 1R9) \n\n\n\nஎதிர்வரும் 3ம் திகதி நவம்பர் 2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 16:00 முதல் 19:00 மணி வரை இவ் வெளியீட்டு நிகழ்வு நடைபெற உள்ளது. \n\n\n\nஇந்நிகழ்வின் தலைமையுரையை பேராசிரியர். இ. பாலசுந்தரம் வழங்குவார். அத்துடன் சிறப்புரையை தமிழர் தகவல் ஆசிரியர் திரு. எஸ். திருச்செல்வம் வழங்குவார். \n\n\n\nஇந்நூல் வெளியீட்டு நிகழ்வில் வாழ்த்துரையை புகழ்பெற்ற வானொலி அறிவிப்பாளர் திரு. இளங்குமரன்\, கனடா தமிழ்ப் பாடசாலைகளின் அதிபர் திரு. கா. யோ. கிரிதரன்\, மற்றும் எழுத்தாளர் திருமதி. சிறி ரஞ்சினி ஆகியோர் வழங்குவர். \n\n\n\nபாலஸ்தீனம் எரியும் தேசம் நூல் அறிமுகவுரையை அரசியல் ஆய்வாளர் திரு. திரு. லெனி மரியதாஸ் நிகழ்த்துவார். அதன்பின் ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல் நூலின் அறிமுகவுரையை எழுத்தாளர் திரு. மீரா பாரதி ஆற்றுவார். அத்துடன் இலங்கை இதழியலில் சிவகுருநாதன் நூலின் அறிமுகவுரையை கவிஞர் திரு. அகனி சுரேஷ் அவர்கள் ஆற்றுவார். \n\n\n\nஅத்துடன் இந்நூல் வெளியீட்டு நிகழ்வின் சிறப்புரையையும்\, நூலாசிரியரின் ஊடக – எழுத்து பற்றி உலகத்தமிழர் ஆசிரியர் திரு. கமல் நவரட்ணம் வழங்குவார். \n\n\n\nகனடாவில் நிகழும் இந்நூல் வெளியீட்டின் இறுதியில் ஏற்புரையை நூலாசிரியர் திரு. ஐங்கரன் விக்கினேஸ்வரா நிகழ்த்துவார்.
URL:https://www.torontotamil.com/event/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%90%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9/
LOCATION:Scarborough Village Recreation Centre\, 3600 Kingston Rd\, Scarborough\, ON\, M1M 1R9\, Canada
CATEGORIES:Book Release
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.torontotamil.com/wp-content/uploads/2024/10/கனடாவில்-ஐங்கரன்-விக்கினேஸ்வராவின்-3-நூல்கள்-வெளியீடு.jpg
END:VEVENT
END:VCALENDAR