BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//Toronto Tamil - ECPv6.16.4//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:https://www.torontotamil.com
X-WR-CALDESC:Events for Toronto Tamil
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:America/Toronto
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20200308T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20201101T060000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20210314T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20211107T060000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20220313T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20221106T060000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/Toronto:20210808T100000
DTEND;TZID=America/Toronto:20210808T120000
DTSTAMP:20260618T081922
CREATED:20210806T155912Z
LAST-MODIFIED:20210806T155912Z
UID:10318-1628416800-1628424000@www.torontotamil.com
SUMMARY:இலங்கை-இலவசக் கல்வி ஒழிப்பு - கல்வியை இராணுவ மயமாக்கல்
DESCRIPTION:எதிர்வரும் ஞாயிறு நிகழ்வு ( 8 ஆகஸ்ட் 21) \n \nஇலங்கையில் சமகாலத்தில் பல முக்கிய விடயங்கள் \, இலங்கை மக்களை மிக மோசமாக  பாதிக்கவும்\, பின்னடையச் செய்யவுமான  ஏதுக்களுடன் முன்னுக்கு வருகின்றன. இதில்  இலவசக் கல்வி  மீது  கைவைத்து தனியார்மயப்படுத்தலும்  \, கல்வி இராணுவமயமாக்கப்படுவதும்\, இலங்கை மக்களின் எதிர்காலத்திற்கு செய்யும் பாரிய சேதமாகவே உள்ளன.\n\nஇந்த நிலைமைக்கு எதிராக \, இலங்கையிலுள்ள கல்வியலாளர்கள் \, கலைஞர்கள் \, சமூக செயற்பாட்டாளர்கள்  \, பொது அமைப்புகளின் பிரதி நிதிகள்  நாட்டின் பல பாகங்களிலும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.\n\nஇது தொடர்பான\, அறிதலுக்கும்\, பகிர்தலுக்குமான ஒரு முக்கியமான கலந்துரையாடலை \, தமிழ்ச் சூழலை முன்வைத்து ஒழுங்கமைத்துள்ளோம்.\n \n\n\nஇலங்கை-*இலவசக் கல்வி ஒழிப்பு\n*கல்வியை இராணுவ மயமாக்கல்\nஅறிதலும் பகிர்தலும் \nZoom வழியான கலந்துரையாடல்!\n\n\n———\nதிணிப்புகள்- புதிய சட்டங்கள் – அரசியல் தலையீடுகள்!\n8 August 21 (Sunday )\n03.00 PM London\, 4.00 PM Europe \,7.30 PM Sri Lanka& India\, 10.00 AM Canada\n\n\n——-\nஇந்த கலந்துரையாடலில்\,\n\n* தனியார் மயமாக்கமும் இராணுவமயமாக்கமும் – எனும் தலைப்பில்\n* மகேந்திரன் திருவரங்கன்  ( விரிவுரையாளர் – ஆங்கிலத்துறை \, யாழ் பல்கலைக்கழகம்) அவர்களும்…\n* கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மசோதாவின் அடிப்படைகளும் \, உள்ளடக்கமும்..…எனும் தலைப்பில் \nகோசலை மதன் (விரிவுரையாளர் – சட்டத்துறை \, யாழ் பல்கலைக்கழகம்) அவர்களும் ….\n\n* இலவசக் கல்வி\, மக்களின் அடிப்படை உரிமை\,….எனும் தலைப்பில்\nபேராசிரியர் சோ.சந்திரசேகரன் (முன்னாள் தலைவர்- அரச கரும மொழிகள் ஆணைக்குழு) அவர்களும் … பேச உள்ளனர். இதன் பின் கேள்வி \, பதில் \, பின்னர் கலந்துரையாடலும் இடம்பெறும் .\n\nவழிப்படுத்தல்\nஎம். பெளசர்\n\nMeeting ID: 880 8250 1751\nPasscode: 325118 Join Zoom Meeting\nhttps://us02web.zoom.us/j/88082501751?pwd=ak41TU10YlM0WGYyMG8rV0RKTDltUT09\n\n\n\nதொடர்புகளுக்கு\n\n\n0044 7817262980\nEmail – eathuvarai@gmail.com
URL:https://www.torontotamil.com/event/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%92%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%aa/
LOCATION:ON
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.torontotamil.com/wp-content/uploads/2021/08/privatise-and-militarise.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/Toronto:20210808T100000
DTEND;TZID=America/Toronto:20210808T170000
DTSTAMP:20260618T081922
CREATED:20210806T154226Z
LAST-MODIFIED:20210806T154226Z
UID:10314-1628416800-1628442000@www.torontotamil.com
SUMMARY:SAAC Summer Picnic
DESCRIPTION:SAAC Summer Picnic – Please Register by Friday\, August 6\, 2021\nWe are planning to have a summer picnic as detailed below. All the members and families are welcome to join. \nWhen: August 08\, 2021 (10.00am to 6.00pm)\nPark: Simeon Park (Picnic Area 21)\, 13190 Woodbine Ave\, Gormely\, ON L0H 1G0\nAdmission & Other Fees: Adults $20\, Kids $15\nBeverage fee: $10 (Register as VIP Ticket) \nWe would make sure to follow all the advice of the medical professionals and the government protocols with regard to containment of the COVID-19. However\, it’s up to the individual’s desecration based on their personal vulnerability for the decease situation\, to join the group or abstain the public gatherings. It would be fun filled day with lot of pleasant surprises awaiting for you to enjoy regardless of your age group or gender. \nThe number of people allowed is limited and if you are interested\, please visit our website by following the link below and register as soon as you can to avoid any disappointments later. \nPlease Register by Friday\, August 06\, 2021  at  \nhttps://www.saac-ontario.com/  Events \n(Registration will be closed if we reach the maximum allowed number) \nMayuran Tharmabalan\nPresident\nSri Lankan Accountants Association of Canada
URL:https://www.torontotamil.com/event/saac-summer-picnic/
LOCATION:Simeon Park\, 13190 Woodbine Ave\, Gormley\, Ontario\, L0H 1G0\, Canada
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.torontotamil.com/wp-content/uploads/2021/08/SAAC-Summer-Picnic-2021.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/Toronto:20210808T100000
DTEND;TZID=America/Toronto:20210808T170000
DTSTAMP:20260618T081922
CREATED:20210806T162610Z
LAST-MODIFIED:20210806T162610Z
UID:10321-1628416800-1628442000@www.torontotamil.com
SUMMARY:யாழ்/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர்கள் ஒன்று கூடல்
DESCRIPTION:யாழ்/கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர்கள் இனைந்து நடத்தும் ஒன்று கூடல்\n\nகாலம்: 08/08/21\nகாலை 10 மணியளவில்\nஇடம்: MORNINGSIDE Park Area 8 அனைவரையும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கினறோம்\nநன்றி\n\nமுக்கிய குறிப்பு: தங்கள் வருகையை எங்களுடன் தொடர்புகொண்டு முன்பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கினறோம்\n\n\n\nLANKESWARAN\nTP (416)567-2353\nJEYAKUMAR\nTP(416)816-4970
URL:https://www.torontotamil.com/event/%e0%ae%af%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d-%e0%ae%95%e0%ae%a9%e0%ae%95%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af/
LOCATION:Morningside Park\, 390 Morningside Ave\, Scarborough\, ON\, Canada
ATTACH;FMTTYPE=image/png:https://www.torontotamil.com/wp-content/uploads/2019/08/get-together.png
END:VEVENT
END:VCALENDAR