BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//Toronto Tamil - ECPv6.16.5//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-WR-CALNAME:Toronto Tamil
X-ORIGINAL-URL:https://www.torontotamil.com
X-WR-CALDESC:Events for Toronto Tamil
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:America/Toronto
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20200308T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20201101T060000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20210314T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20211107T060000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20220313T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20221106T060000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/Toronto:20210217T080000
DTEND;TZID=America/Toronto:20210217T170000
DTSTAMP:20210211T020130Z
CREATED:20210211T020130Z
LAST-MODIFIED:20210211T020130Z
UID:8720-1613548800-1613581200@www.torontotamil.com
SUMMARY:கனேடிய நாடாளுமன்றம் (ஒட்டாவா) நோக்கிய வாகனப் பேரணி
DESCRIPTION:இலங்கை அரசை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துமாறு கனேடிய அரசிடம் கோரும் கனேடியத் தமிழ் சமூகத்தின் முன்னெடுப்பு. \nஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் இணைத்தலைமை நாடுகளில் ஒன்றாக கனடா இருப்பதனால் தமிழ் மக்கள் சார்ந்து முடிவுகளை எடுப்பதற்கான தார்மீகக் கடமை கனடாவிற்கு இருக்கிறது என்பதை வலியுறுத்தியே இந்த வாகனப் பேரணி இடம்பெற இருக்கிறது. \nஐனவரி 27 அன்று வெளிவந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கையில் இடம்பெற்றிருக்கும் பரிந்துரைகளை இணைத்தலைமை நாடுகளுடாக தீர்மானம் ஒன்றில் வரைவாக கொண்டுவருமாறு கனேடிய அரசை கனேடியத் தமிழர் சமூகம் வலியுறுத்தி நிற்கிறது. \nகாலம்: புதன்கிழமை\, பெப்ரவரி 17\, 2021 \nரொறன்ரோவிலிருந்து காலை 8 மணிக்கு வாகனப் பேரணி ஆரம்பமாகும். \nமொன்றியலிலிருந்து காலை 10:30 மணிக்கு வாகனப் பேரணி ஆரம்பமாகும். \nமேலதிக விபரங்கள் பின்னர் அறியத் தரப்படும். \nதொடர்புகளுக்கு: \nமகாஜெயம் – 647-262-5587\nமரியராசா – 416-669-6437\nறெஜி (மொன்றியல்) – 514-651-1419\nறோய் – 416-457-1633
URL:https://www.torontotamil.com/event/%e0%ae%95%e0%ae%a9%e0%af%87%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%9f%e0%af%8d/
LOCATION:ON
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.torontotamil.com/wp-content/uploads/2021/02/vehicle-protest.jpg
END:VEVENT
END:VCALENDAR