BEGIN:VCALENDAR
VERSION:2.0
PRODID:-//Toronto Tamil - ECPv6.16.5.1//NONSGML v1.0//EN
CALSCALE:GREGORIAN
METHOD:PUBLISH
X-ORIGINAL-URL:https://www.torontotamil.com
X-WR-CALDESC:Events for Toronto Tamil
REFRESH-INTERVAL;VALUE=DURATION:PT1H
X-Robots-Tag:noindex
X-PUBLISHED-TTL:PT1H
BEGIN:VTIMEZONE
TZID:America/Toronto
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20180311T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20181104T060000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20190310T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20191103T060000
END:STANDARD
BEGIN:DAYLIGHT
TZOFFSETFROM:-0500
TZOFFSETTO:-0400
TZNAME:EDT
DTSTART:20200308T070000
END:DAYLIGHT
BEGIN:STANDARD
TZOFFSETFROM:-0400
TZOFFSETTO:-0500
TZNAME:EST
DTSTART:20201101T060000
END:STANDARD
END:VTIMEZONE
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/Toronto:20190929T130000
DTEND;TZID=America/Toronto:20190929T190000
DTSTAMP:20190816T201736Z
CREATED:20190802T211229Z
LAST-MODIFIED:20190816T201736Z
UID:1937-1569762000-1569783600@www.torontotamil.com
SUMMARY:அரங்கியல் விழா - 2019
DESCRIPTION:தாய்வீடு பத்திரிகையின் அரங்கியல் விழா – 2019\nஎம் பாரம்பரிய கலைகளை இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்வோம்
URL:https://www.torontotamil.com/event/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%be-2019/
LOCATION:Flato Markham Theatre\, 171 Town Centre Blvd\, Markham\, ON\, L3R 8G5\, Canada
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.torontotamil.com/wp-content/uploads/2019/08/thaiveedu-drama-2019.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/Toronto:20190929T170000
DTEND;TZID=America/Toronto:20190929T220000
DTSTAMP:20190927T150333Z
CREATED:20190927T150257Z
LAST-MODIFIED:20190927T150333Z
UID:3264-1569776400-1569794400@www.torontotamil.com
SUMMARY:Carnatic Vocal Concert and Kathak Dance Recital
DESCRIPTION:Dear all art lovers\,\nPlease mark your calendar for TSU’s upcoming monthly event \nTickets are $10. We welcome all donations.\nAll proceeds of this event will go towards Canada Kanthaswamy Temple . \nCarnatic Vocal Concert\nVocal : Sri VarnaRameswaran\nViolin: Sri Rampragash Saravanabavan\nMridangam: Sri Rieshiee Vasuthevean\nGhatam: Sri Vaikom Gopalakrishnan \nKathak Dance Recital\nAlokparna Guha\nSubhajyothi Guha \nDate: Sunday\, September 29th\nVenue: Canada Kanthasamy Temple
URL:https://www.torontotamil.com/event/carnatic-vocal-concert-and-kathak-dance-recital/
LOCATION:Canada Kanthaswamy Temple Society\, 733 Birchmount Rd\, Scarborough\, ON\, M1W 3T8\, Canada
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.torontotamil.com/wp-content/uploads/2019/09/sangeeth-utsav.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/Toronto:20190929T180000
DTEND;TZID=America/Toronto:20190929T213000
DTSTAMP:20190920T200249Z
CREATED:20190920T200249Z
LAST-MODIFIED:20190920T200249Z
UID:3081-1569780000-1569792600@www.torontotamil.com
SUMMARY:விடுதலைத் தீபங்கள் 2019
DESCRIPTION:விடுதலைத் தீபங்கள் 2019\nநினைவகலா 32வது ஆண்டு \nசெப்ரெம்பர் 29\, 2019 ஞாயிறு\nமாலை 6:00 மணிக்கு \n\n1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இரு நாடுகளின் கூட்டுச் சதியினாலும் துரோகத்தனத்தாலும் தங்கள் இன்னுயிரைப் பலி கொடுத்த\, ஈகைச்சுடர் லெப். கேணல் திலீபன்\, லெப். கேணல் குமரப்பா\, லெப். கேணல் புலேந்திரன்\, முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதி உட்பட அனைத்து மாவீரர்களுக்கும் அப்பாவிப் பொதுமக்களுக்கும்\nமற்றும் கேணல் சங்கர்\, கேணல் இராயு உட்பட்ட அனைத்து மாவீரர்களின் நினைவாகவும் கனடியத் தமிழரின் வீர வணக்க நிகழ்வு \nவிடுதலைத் தீபங்கள் 2019\nநினைவகலா 32வது ஆண்டு \nசெப்ரெம்பர் 29\, 2019 ஞாயிறு\nமாலை 6:00 மணிக்கு \nதமிழ் இசைக்கலா மன்றம்\n1120 Tapscott Rd #3\,\n(McNicoll Ave & Finch Ave E)\nScarborough\, ON M1X 1S9 \nமலர் வணக்கத்துடன்\nபைரவி இசையருவியினரின்\nவீரத்தளபதிகளுக்கான எழுச்சி பாடல்களும்\nஇடம்பெறும் \nகனடா தமிழர் கலை பண்பாடு கழகம்\nகனடா தமிழ் மகளிர் அமைப்பு\nதமிழ் இளையோர் அமைப்பு – கனடா
URL:https://www.torontotamil.com/event/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-2019/
LOCATION:Thamil Isai Kalaa Manram\, 1120 Tapscott Rd #3\, Scarborough\, ON\, M1X 1S9\, Canada
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.torontotamil.com/wp-content/uploads/2019/09/viduthalai-thipankal-2019.jpg
END:VEVENT
BEGIN:VEVENT
DTSTART;TZID=America/Toronto:20190929T180000
DTEND;TZID=America/Toronto:20190929T220000
DTSTAMP:20190911T032642Z
CREATED:20190911T032642Z
LAST-MODIFIED:20190911T032642Z
UID:2920-1569780000-1569794400@www.torontotamil.com
SUMMARY:தியாகதீபக் கலைமாலை 2019
DESCRIPTION:செப்டம்பர் 29 ஞாயிறு மாலை 6:00 மணிக்கு \nஈகைச்சுடர் லெப். கேணல் திலீபனின் 32ஆம் ஆண்டு நினைவாகவும்\, கேணல் சங்கரின் 18ஆம் ஆண்டு நினைவாகவும் \, கேணல் இராயுவின் 17ஆம் ஆண்டு நினைவாகவும் மற்றும் அனைத்து மாவீரர்களின் நினைவாகவும் \n\nதியாகதீபக் கலைமாலை 2019 \nவணக்க நிகழ்வுடன்\, எழுச்சிக் கலை நிகழ்வுகளும் இடம்பெறும். \nஅனைவரையும் கலந்து கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம். \nஅனுமதி இலவசம்! \nசெப்டம்பர் 29 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு \nதமிழ் இசைக்கலா மன்றம்\n1120 Tapscott Rd #3\,\n(McNicoll Ave & Finch Ave E)\nScarborough\, ON M1X 1S9 \n– கனடா தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் – \n1987ஆம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்திய இலங்கை அரசுகளின் கூட்டுச் சதியினாலும் துரோகத்தனத்தாலும் இந்திய ஆக்கிரமிப்பு படை அமைதிப்படை என்ற பெயரில் எம் மண்ணில் ஆடிய கொட்டங்கள் ஒரு புறம்\, இந்திய அரச சூழ்ச்சியில் கொல்லப்பட்டவர்கள் ஒரு புறம் என இந்திய அரசின் துரோகங்களுக்கு விதையான அனைத்து மாவீரர்களுக்குமான வீர வணக்க நினைவு நிகழ்வு. \nஇந்திய வல்லாதிக்க சதிகளுக்கு தங்கள் இன்னுயிரைப் பலி கொடுத்த\, ஈகைச்சுடர் லெப். கேணல் திலீபன்\, லெப். கேணல் குமரப்பா\, லெப். கேணல் புலேந்திரன் உள்ளிட்ட தீருவில் தீயான பன்னிரு வேங்கைகள்\, முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதி உட்பட அனைத்து மாவீரர்களுக்கும் அப்பாவிப் பொதுமக்களுக்குமான கனடியத் தமிழரின் வீர வணக்க நிகழ்வில் அனைத்து உறவுகளும் விடுதலைக்கு விதையாக வீழ்ந்து எழுச்சியின் வடிவாக தமிழ் மக்கள் உள்ளங்களில் உயிர்த்தெழும் எம் மாவீரர்களுக்கு மலர் தூவி வணங்க அழைக்கப்படுகின்றீர்கள்.
URL:https://www.torontotamil.com/event/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%af%88-2019/
LOCATION:Thamil Isai Kalaa Manram\, 1120 Tapscott Rd #3\, Scarborough\, ON\, M1X 1S9\, Canada
ATTACH;FMTTYPE=image/jpeg:https://www.torontotamil.com/wp-content/uploads/2019/09/theelepan.jpg
END:VEVENT
END:VCALENDAR