ராகவா லாரன்ஸ் நடிப்பு, நடனம், காமெடி என எல்லாவற்றிலும் கலக்குகிறார். அதையெல்லாம் தாண்டி இயக்கத்திலும் மாஸ் வெற்றி கண்டு வருகிறார். அவர் இயக்கி, நடித்துள்ள காஞ்சனா 3 படம் சமீபத்தில் வெளியாகி மக்களின் பேராதரவை பெற்று வருகிறது. வசூலிலும் எல்லா இடங்களிலும் படத்திற்கு எந்த குறையும் இல்லை. தமிழில் வெற்றிகண்டுள்ள இப்படத்தை ராகவா லாரன்ஸ் ஹிந்தியில் இயக்க இருக்கிறாராம். அதில் முன்னணி வேடத்தில் அக்ஷய் குமார் மற்றும் கைரா அத்வானிRead More →

சிம்பு அடுத்தடுத்து மாஸ் கூட்டணி வைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார். இப்போது அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கப்போகும் மாநாடு படத்திற்காக உடல் எடை குறைக்கும் வேலையில் உள்ளார்.படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளது. ‘ சிம்புவின் அடுத்த படத்தின் ஒரு மாஸ் தகவல் வந்துள்ளது. அதாவது சிம்பு, கௌதம் கார்த்திக்குடன் இணைந்து ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் நடிக்க இருக்கிறாராம்.அப்படத்தை நார்தன் அவர்கள் இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.Read More →

தமிழ் சினிமாவின் ஒரே தல அஜித். இவரை படங்களை தாண்டி அதிகம் எங்கேயும் வெளியே காண முடியாது. தான் உண்டு தன் வேலை என இருப்பார். அதுவே பலருக்கு அவரை பிடிக்க காரணமாக இருந்திருக்கிறது. தற்போது அவர் ஹிந்தி பட ரீமேக்கான நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் மூலம் அஜித் பாக்ஸ் ஆபிஸில்Read More →

அஜித் இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கும். இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். 25 ஆண்டுகள், 58 படங்களில் இன்று தென்னிந்திய சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாக உருமாறியிருக்கிறார். எவரும் அவ்வளவு எளிதில் எட்ட முடியாத ஒரு உயரத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் அஜித். இவர் அதிகம் வெளியில் தலைக்காட்ட மாட்டார் என்பதற்காக இவர் எங்கு வந்தாலும் இவரை பார்க்கRead More →

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். ஏற்கனவே மூன்று முகம் படத்தின் அலெக்ஸ் பாண்டியன் கதாபாத்திரம் அவரது நடிப்பில் பென்ச் மார்க்காக உள்ள நிலையில் அதைவிட சிறப்பான மேனரிஸம் இப்படத்தில் இடம்பெற வேண்டும் எனRead More →

விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் விஜய் 63 இயக்கத்தில் நடித்து வருகிறார். அவர் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக சென்னை நீலாங்கரை வாக்களித்திருந்தார். கேரளாவுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 23 ல் நடைபெறவுள்ளது. இதில் வயநாடு பகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக புதுச்சேரி மாநில அமைச்சர் நம்ச்சிவாயம் வாக்கு சேகரித்து வருகிறார். விஜய்க்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள். இதற்காக அவர் விஜய் மக்கள்Read More →

தனது மனைவி ஐஸ்வர்யாராய் மற்றும் மகளின் குளியல் போட்டோவை வெளியிட்ட அபிஷேக் பச்சன்! நடிகர் அபிஷேக் பச்சனுக்கும் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் திருமணம் நடைபெற்று 12 வருடங்கள் உருண்டோடிவிட்டன. இந்த திருமண நாளை தனது மனைவி மற்றும் தனது மகள் ஆரத்யா பச்சனுடன் மாலத்தீவில் உற்சாகமாக கொண்டாடி வருகிறார் அபிஷேக் பச்சன். அப்போது அங்கு எடுக்கப்பட்ட தனது மனைவி ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தை சில தினங்களுக்கு முன்புRead More →

தல அஜித்தின் பிறந்தநாளான மே-1ல் அஜித்தின் நடிப்பில் உருவாகி வருகின்ற இந்தியின் பிங்க் ரீமேக் வெளியாகும் என்று முதலில் அனைவராலும் ஆவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாததால் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு நேர் கொண்ட பார்வை படம் தள்ளி சென்றுள்ளது. மேலும் நேர் கொண்ட பார்வையுடன் மே-1ஆம் தேதி மோதவுள்ளதாக கூறப்பட்ட சிவகார்த்திகேயனின் மிஸ்டர்.லோக்கல் படமும் மே-17ஆம் தேதி தான் ரிலீஸ் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனால் மே-1Read More →

Actress Trisha

கோடிகளை வாரிக்குவித்த படத்தின் ரீமேக்கில் திரிஷா – சித்தார்த் ஜோடி! சினிமா படங்கள் வெளியாகும் முன்பே பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் தோராயமாக கணிக்கப்பட்டு விடுகிறது. முதல் மூன்று நாட்கள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அண்மையில் ஹிந்தி படம் அந்தாதுன், சீனாவில் பியானே பிளேயர் என்ற பெரில் வெளியாகி 13 நாட்களில் ரூ 200 கோடி வசூலை அள்ளியது. ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். தற்போதுRead More →

Actress Nayanthara

ஒரு விழாவில் நடிகர் ராதாரவி நடிகை நயன்தாராவை அவதூறாக பேசினார். இதை கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டார் நடிகை நயன்தாரா. அதில் “தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு என் தாழ்மையான ஒரு கேள்வி : சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி உள் புகார் குழுவை நீங்கள் நிறுவுவீர்களா? விஷாகா வழிகாட்டுதலின்படி, உள் விசாரணையை ஆரம்பிப்பீர்களா?” என்று கேட்டிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று தற்போது நடிகர் சங்கத்தில் பாலியல் புகார்களை விசாரிக்கும் விஷாக குழுRead More →