அஜித் இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கும். இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். 25 ஆண்டுகள்.. 58 படங்களில் இன்று தென்னிந்திய சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாக உருமாறியிருக்கிறார். எவரும் அவ்வளவு எளிதில் எட்ட முடியாத ஒரு உயரத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் அஜித். அஜித்தின் எளிமை நாடறிந்தது. இதற்கு உதாரணமாக அண்மையில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. தனதுRead More →

ஒருவழியாக வர்மா சர்ச்சையில் இருந்து பாலா தற்போது மீண்டு வந்துவிட்டார். இதைதொடர்ந்து ஒரு மிரட்டலான படத்துடன் களமிறங்க வேண்டும் என திட்டமிட்ட பாலா, அதற்காக சூர்யாவுடன் பேசி வருவதாக நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம். ஆனால் சூர்யா தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருவதால் அதற்கு முன்பாகவே வேறொரு படத்தை துவங்க பாலா திட்டமிட்டுள்ளாராம். இதில் ஆர்யா மற்றும் அதர்வா நாயகர்களாக நடிக்கிறார்கள். மேலும் பரதேசி, நாச்சியார் படங்களில் பாலாவுடன்Read More →

தென்னிந்தியத் திரையுலகில் ஆக்ஷன் ஹீரோயினாக முதன் முதலில் பெரும் பெயரைப் பெற்றவர் நடிகை விஜயசாந்தி. பாரதிராஜா இயக்கத்தில் 1980ல் வெளிவந்த கல்லுக்குள் ஈரம் படத்தில் அறிமுகமானவர். 80களில் பல தமிழ்ப் படங்களில் நடித்தவர் பின்னர் தெலுங்கில் மட்டும் கவனம் செலுத்தி அங்கு முன்னணி ஹீரோயினாக உயர்ந்தார். அவர் தெலுங்கில் நடித்த பல ஆக்ஷன் படங்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு இங்கும் வெற்றிகரமாக ஓடின. ஒரு இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்துடன் மன்னன்Read More →

2000 ஆண்டில் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற பேண்டசி பேய் படம் ஆகாஷ கங்கா. முகேஷ், திவ்யா உன்னி நடித்திருந்தனர். வினயன் இயக்கி இருந்தார். இப்போது இந்தப் படத்தின் 2ம் பாகத்தை தமிழ், மலையாளத்தில் இயக்குகிறார் வினயன். இதில் ரம்யா கிருஷ்ணன் சோலோ ஹீரோயினாக நடிக்கிறார். ஆசிப் அலி, சித்திக், சலீம்குமார், ஸ்ரீநாத் பாஷி, விஷ்ணு கோவிந்த், ஹரீஷ் கணரன், தர்மாஜன், ஆரதி உள்பட பலர் நடிக்கின்றனர். ஆகாசகங்கா வெளியானRead More →

உன்னை சரணடைந்தேன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை மீரா வாசுதேவன். அதன்பிறகு ஜெர்ரி, அறிவுமணி, ஆட்ட நாயகன், கத்தி கப்பல் உள்பட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் அடங்கமறு படத்தில் நடித்திருந்தார். மீரா வாசுதேவன் ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மகன் விஷால் அகர்வாலை, காதலித்து திருமணம் செய்தார். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து விட்டார். அதன் பிறகு மலையாலளத்தில் பிசியாக நடித்தபோது மலையாள நடிகர் ஜான்Read More →

ராகவா லாரன்ஸ் நடிப்பு, நடனம், காமெடி என எல்லாவற்றிலும் கலக்குகிறார். அதையெல்லாம் தாண்டி இயக்கத்திலும் மாஸ் வெற்றி கண்டு வருகிறார். அவர் இயக்கி, நடித்துள்ள காஞ்சனா 3 படம் சமீபத்தில் வெளியாகி மக்களின் பேராதரவை பெற்று வருகிறது. வசூலிலும் எல்லா இடங்களிலும் படத்திற்கு எந்த குறையும் இல்லை. தமிழில் வெற்றிகண்டுள்ள இப்படத்தை ராகவா லாரன்ஸ் ஹிந்தியில் இயக்க இருக்கிறாராம். அதில் முன்னணி வேடத்தில் அக்ஷய் குமார் மற்றும் கைரா அத்வானிRead More →

சிம்பு அடுத்தடுத்து மாஸ் கூட்டணி வைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார். இப்போது அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கப்போகும் மாநாடு படத்திற்காக உடல் எடை குறைக்கும் வேலையில் உள்ளார்.படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளது. ‘ சிம்புவின் அடுத்த படத்தின் ஒரு மாஸ் தகவல் வந்துள்ளது. அதாவது சிம்பு, கௌதம் கார்த்திக்குடன் இணைந்து ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் நடிக்க இருக்கிறாராம்.அப்படத்தை நார்தன் அவர்கள் இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.Read More →

தமிழ் சினிமாவின் ஒரே தல அஜித். இவரை படங்களை தாண்டி அதிகம் எங்கேயும் வெளியே காண முடியாது. தான் உண்டு தன் வேலை என இருப்பார். அதுவே பலருக்கு அவரை பிடிக்க காரணமாக இருந்திருக்கிறது. தற்போது அவர் ஹிந்தி பட ரீமேக்கான நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் மூலம் அஜித் பாக்ஸ் ஆபிஸில்Read More →

அஜித் இந்த மூன்றெழுத்து பெயர் திரையில் தோன்றினால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கும். இவரது முகத்தை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதும். 25 ஆண்டுகள், 58 படங்களில் இன்று தென்னிந்திய சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாக உருமாறியிருக்கிறார். எவரும் அவ்வளவு எளிதில் எட்ட முடியாத ஒரு உயரத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் அஜித். இவர் அதிகம் வெளியில் தலைக்காட்ட மாட்டார் என்பதற்காக இவர் எங்கு வந்தாலும் இவரை பார்க்கRead More →

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். ஏற்கனவே மூன்று முகம் படத்தின் அலெக்ஸ் பாண்டியன் கதாபாத்திரம் அவரது நடிப்பில் பென்ச் மார்க்காக உள்ள நிலையில் அதைவிட சிறப்பான மேனரிஸம் இப்படத்தில் இடம்பெற வேண்டும் எனRead More →