பிரபுதேவா படம் முதலில் வெளியாவதால் இது நயன்தாரா படத்துக்கு பிஸ்னஸில் பெருமளவு நஷ்டத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடித்துள்ள தேவி இரண்டாம் பாகம் மே 31-ம் தேதி திரைக்கு வருகிறது. மேலும் இப்படம் சூர்யாவின் என்.ஜி.கே-வுடன் மோதுகிறது. முதல் பாகம் தந்த வெற்றி மற்றும் கோடை விடுமுறை என்பதால் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளார்களாம். தேவி படத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ்.Read More →

நடிகை அனுஷ்கா தன்னுடைய நியூட்ரிஷியனுடன் இணைந்து உடல் எடை குறைப்பு பற்றி புதிய புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ள அனுஷ்கா அதற்காகத் தான் எடுத்த முயற்சிகளை தன்னுடைய நியூட்ரிஷியனுடன் இணைந்து ‘தி மேஜிக் வெயிட்லாஸ் பில்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியீடவுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”நம்முடைய உடல் எடை அதிகரிப்பு அதற்கான சிகிச்சை முறை என எல்லாமே வாழ்க்கைRead More →

கடற்கரையில் கவர்ச்சி காட்டிய அதிதி பாலனின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் நீங்களுமா? என ஷாக்காகி உள்ளனர். தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் அருண் புருஷோத்தமன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் அருவி. இந்த படத்தில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் அதிதி பாலன். அருவி படத்திற்கு பிறகு எந்தவொரு படத்திலும் அதிதி கமிட்டாகவில்லை. இந்நிலையில் தற்போது இவர் கடற்கரையில் கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகRead More →

வெளியானது பிக் பாஸ் 3 ப்ரோமோ – போட்டியாளர்கள் யாரு? பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கான ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. கமல்ஹாசன் விஜய் டிவியில் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டித்தொட்டியெங்கும் பரவலாக பேசப்பட்டு வந்தது. இதனையடுத்து மூன்றாவது சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக வெளியான தகவல்களை அடுத்து தற்போது இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. பழைய பிக் பாஸ் இண்ட்ரோ இசையுடன்Read More →

விஜய் சினிமாவில் பெரிய மார்க்கெட் வைத்திருப்பவர். படத்துக்கு படம் பாக்ஸ் ஆபிஸ், பட பிசினஸ் எல்லாம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. கடைசியாக இவரது நடிப்பில் சர்கார் வெளியாகி இருந்தது, படமும் நன்றாக ஓடியது. இப்போது தளபதி 63 படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட்டிங். காரணம் அட்லீ-விஜய் கூட்டணி, கண்டிப்பாக இப்படம் பெரிதாக பேசப்பட வாய்ப்பு உள்ளது. விஜய்யின் மெர்சல் படத்தை ஜீ தமிழ் ரூ. 19 கோடிக்கு வாங்கினார்கள், சர்கார்Read More →

பல படங்களில் காமெடியில் கலக்கிய நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன்னின் மகனின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 1936ம் ஆண்டு கும்பகோணத்தில் பிறந்தவர் நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன். 1949ம் ஆண்டு அவ்வையார் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு படிப்பில் ஆர்வம் காட்டவே சினிமாவில் நடிக்கவில்லை. இந்த நிலையில், ஹோமியோபதி மருத்துவராக நடித்த மாந்தோப்பு கிளியே என்ற படம் 1979ம் ஆண்டு திரைக்கு வந்தது. இப்படத்தைத் தொடர்ந்துRead More →

அஜித் இந்த வருட ஆரம்பத்தில் விஸ்வாசம் என்ற மாஸ் வெற்றி படத்தை கொடுத்துவிட்டார். ஆரம்பமே அமர்க்களமாக தொடங்க தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸிலும் எல்லா படங்களும் கலக்கி வருகிறது. நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை தயாரிக்கும் போனி கபூர் தான் அஜித்தின் 60வது படத்தையும் தயாரிக்கிறார் என்பது ஏற்கெனவே வந்த செய்தி. இப்போது என்னவென்றால் பெரிய பட்ஜெட்டில் தயாராக இருக்கும் அஜித்தின் 60வது படத்தையும் தீரன்Read More →

பிரபல தொலைக்காட்சி நடிகையான ரிச்சா சோனி, இஸ்லாமியரான ஜிகர் அலி சம்பானியா என்பவரை பல காலமாக காதலித்து கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி பெங்காளி முறைப்படியும், அதே மாதம் 18ம் தேதி இஸ்லாமிய முறைப்படியும் திருமணம் செய்து கொண்டார். ரிச்சாவின் பெற்றோருக்கே அவர் திருமணத்தில் பிரச்சனை இல்லை. ஆனால் இந்த நெட்டிசன்களோ ரிச்சாவை விலைமாது என்று கேவலமாக திட்டினார்கள். ஒரு முஸ்லிமை திருமணம் செய்தது தவறு என்று ரிச்சாவைRead More →

பாலிவுட் சினிமாவில் படங்களை தாண்டி சின்னத்திரையில் நல்ல அங்கீகாரம் பெற்றவர் சுர்வீன் சாவ்லா. இவர் கடந்த 2015ம் ஆண்டு அக்ஷய் தாக்ரே என்பவரை திருமணம் செய்து கொண்டார், ஆனால் 2017ம் ஆண்டு வரை தனது திருமணத்தை ரகசியமாக வைத்தார். அழகிய இந்த தம்பதிக்கு கடந்த மாதம் ஏப்ரல் 15ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. சுர்வீன் ஒரு அழகிய போட்டோ ஷுட் நடத்தி முதன்முதலாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.Read More →

சபரிமலை கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய கூடாது என தடை உள்ளது. அதற்காக பெண்கள் அமைப்புகள் பல போராட்டம் நடத்தியும் வருகின்றன. இந்நிலையில் நடிகை கஸ்தூரி தமிழ் சினிமா ஷூட்டிங்குகளில் உள்ள யூனிட் வண்டி, ஜெனரேட்டர் வண்டி போன்றவற்றில் பெண்கள் நுழையக்கூடாது என்று விதி இருப்பதை பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “சபரிமலைக்கு போராடும் அதிமேதாவிகள் இதற்கு என்ன செய்யப்போகிறார்கள்? சினிமா ஜெனெரேட்டர் வண்டிக்குள் ஆண்கள் புழங்கலாம், உறங்கலாம், ஆனால்Read More →