பிரபல நடிகை குஷ்பு தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் அரசியல் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வரவுள்ளது. அதற்காக காத்திருந்த குஷ்பு தற்போது மருத்துவமனையில் தான் இருக்க முடியும், டிவி விவாதங்களில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது பற்றி அவர் ட்விட்டரில் சோகத்துடன் பதிவிட்டுள்ளார்.Read More →

அண்மைகாலமாக பலராலும் அறியப்பட்டவர் இளம் நடிகை கேத்ரின் தெரசா. கலகலப்பு 2 படம் இவருக்கு அண்மையில் வந்தது. கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன் என அவரின் படங்கள் வந்தது. அவர் நீயா 2 படத்திலும், சிம்புவுடன் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கிலும் நடித்து வரும் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது வீட்டில் படுக்கையறையில் படுத்திருந்துRead More →

தளபதி 63 படத்தில் சர்காரை தொடர்ந்து நடிகர் யோகி பாபு மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளார். அட்லி இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் தளபதி 63. கால்பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாகிவரும் இப்படத்தில் விஜய்யுடன் நயன்தாரா, விவேக், ஜாக்கி ஷெராப், கதிர், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகிறது. இதில் சர்காரை தொடர்ந்து நடிகர் யோகி பாபு மீண்டும் விஜய்யுடன் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்புRead More →

காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் அவ்வபோது போட்டோஷுட் எடுப்பதுண்டு. அந்த வகையில் இவர் சமீபத்தில் எடுத்த போட்டோஷுட் ஒன்று ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அதிலும் இளம் ரசிகர்களை மிக வெகுவாக கவர்ந்து இழுத்துள்ளது, ஏனெனில் அந்த அளவிற்கு மோசமாக உடையணிந்து அவர் போஸ் கொடுத்துள்ளார், அந்த புகைப் படம் இதோ.Read More →

விஷால் நடிகர் சங்க தேர்தலில் சரத்குமாரை வீழ்த்திய கதை எல்லாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இன்னும் சில தினங்களில் நடிகர் சங்க தேர்ந்தல் நடக்கவுள்ளது. இந்த முறை விஷாலும் பல தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு இருப்பதாக தெரிகின்றது. தற்போது முன்னணி வார இதழ் ஒன்று விஷால், ராதிகாவை சந்திக்கவுள்ளதாக கூறியுள்ளனர். இதை பார்த்த ராதிகா ‘சீரியஸ்லீ’ என்று சிரிப்பு ஸ்மைலி போட்டு டுவிட் செய்துள்ளார். இதற்கு குஷ்புவும் சிரிப்பு ஸ்மைலிRead More →

அஜித்தின் நடிப்பில் பொங்கல் விருந்தாக கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி வெளியாகியிருந்த படம் விஸ்வாசம். சிறுத்தை சிவா நான்காவது முறையாக அஜித்துடன் இணைந்து பணிப்புரிந்த இப்படம் கிராமத்து கதையை உள்ளடக்கியதாக இருந்தது. மேலும் கிளைமேக்ஸில் மிகுந்த தந்தை- மகள் பாசத்தை வெளிப்படுத்தியதால் போட்டிக்கு ரஜினியின் பேட்ட படம் வெளியாகியிருந்தாலும் பிரமாண்ட வெற்றியை பெற்றது. இந்நிலையில் இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பேசிய பிரபல திரையரங்கான ரோகினி திரையரங்கின் உரிமையாளர் நிகிலேஷ்Read More →

ஒரு அடார் லவ் படத்தில் தன்னுடன் நடித்த சக நடிகர் ரோஷனை இவர் காதலித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி வைரலானது. ஆனால் அதை இவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஒரே நைட்டில் ஒபாமா ஆகணும் என வடிவேலு ஒரு படத்தில் காமெடியாக தான் பேசியிருப்பார். ஆனால் மலையாள நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியரின் வாழ்க்கையில் அது நடந்தது. இவர் நடித்த ஒரு அடார் லவ் படத்தின் பாடல் வெளியாகி அதில்Read More →

நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது கதாநாயகர்களுடன் நடிக்க தயக்கம் காட்டுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது என்ன மாயம் படம் மூலம் அறிமுகமானாலும் ரஜினி முருகன் படம் மூலம்தான் கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகையானார். தொடர்ந்து விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர், சாவித்திரி வாழ்க்கை திரைப்படம் யாரும் எதிர்பாராத வகையில் இந்த படத்துக்கும் கீர்த்தியின் நடிப்புக்கும் மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது. அந்தவகையில் கார்த்திக் சுப்புராஜ்Read More →

முன்னணி நடிகர் ஒருவரின் பெயரை சொல்லி அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக டாப்ஸீ நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஆடுகளம். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் டாப்ஸீ. அதன் பின்னர் அஜித்தின் ஆரம்பம், ராகவா லாரன்ஸின் காஞ்சனா 2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். பாலிவுட் பக்கம் தாவிய அம்மணிக்கு அங்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில்Read More →

சீரியல்கள் என்பது மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டது. வீட்டில் இருக்கும் பெண்கள் ஒரு நாள் சீரியலை பார்க்கவில்லை என்றாலும் அவ்வளவு டென்ஷன் ஆகிவிடுவார்கள். அதை நாமே நமது வீட்டில் பார்த்திருப்போம், இப்படி பெரிய மக்கள் கூட்டத்தை கட்டிப்போட்டிருக்கும் சீரியல்கள் சரியாக இருக்கிறதா என்றால் சந்தேகம் தான். அதிலும் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் நிறைய விஷயங்கள் நடக்கின்றன. இந்த தகவலை ஒரு ரசிகர் பாடகி சின்மயியை டாக்Read More →