பாலிவுட் நடிகைகளுக்கு உடை அணிவதற்கு எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. அவரவர் ஸ்டைல் என்ற பெயரில் மோசமான உடைகளாக அணிய ஆரம்பித்துவிட்டார்கள். பிரபல பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாடுகளிலேயே சுற்றி வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் சமீபத்தில் ஒரு போட்டோ ஷுட்டில் கலந்து கொண்டிருக்கிறார். அதில் மேலே சரியாக உடை அணியாமல் அந்த உடையிலேயே ஒரு ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ இப்போது சமூகRead More →

நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு தற்போது சினிமாவில் படங்கள் இல்லை. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நடித்து வந்தவர் பாடகியாகவும் வலம் வந்தார். தேவர் மகன் படத்தின் மூலம் பாடகியாக வந்தவர், ஹேராம், வாரணம் ஆயிரம், 7 ம் அறிவு, மான் கராத்தே, புலி, வேதாளம் படங்ளில் பாடியுள்ளார். அதனை தொடர்ந்து இவ்வருடம் கடாரம் கொண்டான், காமோஷி படத்திலும் பாடியுள்ளார். கடந்த 2015 ல் விஜய்யுடன் நடித்த புலி, அஜித்துடன் நடித்தRead More →

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்தப் படம் 2.0. இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி இந்தப் படம் வெளியானது. இந்தப் படத்தை சீனாவில் வெளியிடும் வேலைகளில் லைகா நிறுவனம் இறங்கியது. இப்போது வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, “வரும் ஜூலை 12ஆம் தேதி சீனா முழுவதும் 56000 அரங்குகளில் 2.0 படம் வெளியாகவிருக்கிறது. இத்தனை அரங்குகளில் வெளியாகும் முதல் இந்தியப் படம் 2.0தான் என்பது குறிப்பிடத்தக்கது” என்றுRead More →

‘சூப்பர் டீலக்ஸ்’ படம், கனடாவில் உள்ள மொன்றியால் நகரில் நடைபெற உள்ள சர்வதேச பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. இதற்காக பிரபல இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப், சூப்பர் டீலக்ஸ் படக்குழுவினருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யாகிருஷ்ணன், மிஷ்கின் ஆகியோர் நடித்த படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இந்தப் படம் கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்தது. இதில்Read More →

நடிகர் சிம்பு என்றாலே வதந்திகளுக்கு சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது. அவரை பற்றி பரபரப்பாக செய்தி தினம்தோறும் வெளிவந்துகொண்டே தான் இருக்கிறது. அவர் விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என கூறி ஒரு செய்தி இன்று சமூக வலைத்தளங்கள் மற்றும் மீடியாகளில் வைரலானது. இது பற்றி சிம்பு விளக்கம் கொடுத்து ஒரு பிரஸ் ரிலீஸ் செய்துள்ளார். அதில் இப்போதைக்கு திருமணம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என கூறியுள்ளார். மேலும் சரியான நேரத்தில்Read More →

சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் படங்களில் கூட எங்கும் கிளாமர் வராமல் பார்த்துக்கொள்வார். அப்படியிருக்க சில வருடங்களுக்கு முன்பு ஒரு போட்டியில் இவர் வெளிநாட்டு வாலிபர் ஒருவருடன் மிக நெருக்கமாக ஆடிய வீடியோ ஒன்று தற்போது வைரல் ஆகி வருகின்றது, இதோ நீங்களே அதை பாருங்கள்…Read More →

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோண். கடந்த ஆண்டு தீபிகா ரன்வீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்பொழுது முதலே இவர்கள் இருவருக்கும் பாலிவுட் உலகில் பெரும் கவனத்தை ஈர்த்தனர். சமீபத்தில் இவர் முக்கியமான 2019 ஆம் ஆண்டுக்கான Cannes விழாவில் கலந்து கொண்டுள்ளார். அங்கு விதவிதமான ஆடைகளை அணிந்து கவர்ச்சிக்கு அளவேயில்லாமல் உடைகளில் வந்து அனைவரையும் ஈர்த்துள்ளார். தற்போது உடலில் ஏதும் இல்லாமல்Read More →

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தவர்தான் நடிகை அமலா பால். கடந்த வருடம் வெளியான ராட்சசன் படத்தில் நடித்து, பறவை போல, ஆடை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அமலாபால் பாண்டிச்சேரிக்கு சென்று அங்கி நேரத்தை செலவிட்டு வருகிறார். தற்போது அவர் கவர்ச்சியை காட்டும் வகையில் ஆடையை அணிந்து ஒரு சிறுமியுடன் புகைப்படத்தை எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது இண்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டும் உள்ளார்.Read More →

ராங்கி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் த்ரிஷாவை போலீஸ் கைது செய்வது போல காட்சி அமைந்துள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் புதுபுது நாயகிகள் அறிமுகமாகும் தமிழ் சினிமாவில் ஒரு நடிகையின் சராசரி ஆயுற்காலம் மூன்று ஆண்டுகள் என சுருங்கிவிட்டது. ஆனால் இதே துறையில் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் முன்னணி நாயகியாகவே வலம் வருகிறார் த்ரிஷா. 96 வெற்றியைத் தொடர்ந்து இவர் அடுத்ததாக நடிக்கும் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் கதையில்Read More →

Sk 16 படத்தின் கதை முழுக்க முழுக்க அண்ணன் தங்கை செண்டிமெண்டை மையப்படுத்தியதாம். இன்னும் சொல்லப்போனால் விஜய்யின் திருப்பாச்சி பாணியில் இப்படம் இருக்குமாம். தமிழ் சினிமாவில குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகனா உருவெடுத்தவரு சிவகார்த்திகேயன். வருஷத்துக்கு ஒரு படம்னு நிதானமா நடிச்சிட்டு வந்த சிவகார்த்திகேயன், இப்போ வழக்கத்துக்கு மாறா ஒரே நேரத்தில அடுத்தடுத்து பல படங்கள்ல நடிச்சிட்டு வர்றாரு. அண்மையில ஹீரோ படத்த முடிச்சு கொடுத்த சிவகார்த்திகேயன், இப்போ பாண்டிராஜ்Read More →