கிராம வளர்ச்சி திட்டம் – மலையக மக்களுக்காக
June 14 @ 6:00 PM – 10:00 PM

இலங்கை மனவளக்கலை (SKY Yoga) மூலம் நுவரெலியா மாவட்ட புளியாவத்தை கிராம வளர்ச்சி திட்டத்திற்கான நிதி திரட்டும் சிறப்பு இராப்போசன சந்திப்பு.
சிறப்பு விருந்தினர்: மனோ கணேசன்
பாராளுமன்ற உறுப்பினர், இலங்கை
📅 14 ஜூன் 2026
🕕 மாலை 6.00 மணி – இரவு 10.00 மணி
📍 The Estate Banquet & Event Centre
430 Nugget Ave, Scarborough, ON M1S 4A4
🎟️ நன்கொடை சீட்டு: $100
📞 தகவல்களுக்கு: 416-389-7078 | 647-760-0300

If you have an event you’d like us to post, a suggestion on how we can make our calendar better, or any other question, please email us at info(at)torontotamil.com. You can also complete our online event submission form. We look forward to hearing from you!








