அரைகுறையாக மேலாடையை போட்டு நடனம் ஆடியபிரியங்கா சோப்ரா- வைரலாகும் வீடியோ

பாலிவுட் நடிகைகளுக்கு உடை அணிவதற்கு எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை. அவரவர் ஸ்டைல் என்ற பெயரில் மோசமான உடைகளாக அணிய ஆரம்பித்துவிட்டார்கள்.


பிரபல பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டு வெளிநாடுகளிலேயே சுற்றி வருகிறார் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் சமீபத்தில் ஒரு போட்டோ ஷுட்டில் கலந்து கொண்டிருக்கிறார்.

அதில் மேலே சரியாக உடை அணியாமல் அந்த உடையிலேயே ஒரு ஆட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.