திருமணம் பற்றி பரவிய செய்தி உண்மையா? சிம்பு வெளியிட்ட பிரெஸ் ரிலீஸ்

நடிகர் சிம்பு என்றாலே வதந்திகளுக்கு சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது. அவரை பற்றி பரபரப்பாக செய்தி தினம்தோறும் வெளிவந்துகொண்டே தான் இருக்கிறது.


அவர் விரைவில் திருமணம் செய்யவுள்ளார் என கூறி ஒரு செய்தி இன்று சமூக வலைத்தளங்கள் மற்றும் மீடியாகளில் வைரலானது.

இது பற்றி சிம்பு விளக்கம் கொடுத்து ஒரு பிரஸ் ரிலீஸ் செய்துள்ளார். அதில் இப்போதைக்கு திருமணம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என கூறியுள்ளார். மேலும் சரியான நேரத்தில் அது பற்றி அறிவிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்.