ரசிகர்களை அதிர்ச்சியில் மிரளவைத்த தீபிகா படுகோணேவின் ஆடை.. இப்படிலாமா போடுவாங்க

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோண். கடந்த ஆண்டு தீபிகா ரன்வீர் கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அப்பொழுது முதலே இவர்கள் இருவருக்கும் பாலிவுட் உலகில் பெரும் கவனத்தை ஈர்த்தனர்.


சமீபத்தில் இவர் முக்கியமான 2019 ஆம் ஆண்டுக்கான Cannes விழாவில் கலந்து கொண்டுள்ளார். அங்கு விதவிதமான ஆடைகளை அணிந்து கவர்ச்சிக்கு அளவேயில்லாமல் உடைகளில் வந்து அனைவரையும் ஈர்த்துள்ளார்.

தற்போது உடலில் ஏதும் இல்லாமல் பச்சை நிறத்தில் பெரிய கவுன் போன்ற ஆடையை அணிந்து கலக்கியுள்ளார். அதன் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram

#Cannes2019

A post shared by Deepika Padukone (@deepikapadukone) on