நடிகை குஷ்பு திடீரென மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சி தகவல்

பிரபல நடிகை குஷ்பு தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்த செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் அரசியல் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வரவுள்ளது. அதற்காக காத்திருந்த குஷ்பு தற்போது மருத்துவமனையில் தான் இருக்க முடியும், டிவி விவாதங்களில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது பற்றி அவர் ட்விட்டரில் சோகத்துடன் பதிவிட்டுள்ளார்.