சிறுமியுடன் ஹாட்டாக போட்டோ எடுத்த நடிகை அமலா பால்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தவர்தான் நடிகை அமலா பால். கடந்த வருடம் வெளியான ராட்சசன் படத்தில் நடித்து, பறவை போல, ஆடை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


இந்நிலையில் அமலாபால் பாண்டிச்சேரிக்கு சென்று அங்கி நேரத்தை செலவிட்டு வருகிறார்.

தற்போது அவர் கவர்ச்சியை காட்டும் வகையில் ஆடையை அணிந்து ஒரு சிறுமியுடன் புகைப்படத்தை எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது இண்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டும் உள்ளார்.