படுக்கையறை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கேத்ரின் தெரசா

அண்மைகாலமாக பலராலும் அறியப்பட்டவர் இளம் நடிகை கேத்ரின் தெரசா. கலகலப்பு 2 படம் இவருக்கு அண்மையில் வந்தது. கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன் என அவரின் படங்கள் வந்தது.


அவர் நீயா 2 படத்திலும், சிம்புவுடன் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்திலும் நடித்து வருகிறார். தெலுங்கிலும் நடித்து வரும் இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

தற்போது வீட்டில் படுக்கையறையில் படுத்திருந்து செல்ஃபி எடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

Pillow thoughts 🎀🎀…well, mostly.

A post shared by Catherine Tresa Alexander (@catherinetresa) on