நடிக்க தயங்கும் கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ், தற்போது கதாநாயகர்களுடன் நடிக்க தயக்கம் காட்டுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.


இது என்ன மாயம் படம் மூலம் அறிமுகமானாலும் ரஜினி முருகன் படம் மூலம்தான் கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகையானார். தொடர்ந்து விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர், சாவித்திரி வாழ்க்கை திரைப்படம் யாரும் எதிர்பாராத வகையில் இந்த படத்துக்கும் கீர்த்தியின் நடிப்புக்கும் மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது.

அந்தவகையில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஈஸ்வர் இயக்கத்தில் உருவாகும் நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள த்ரில்லர் பாணி கதையில் கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றார்.

முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து கீர்த்தி தற்போது கதாநாயகர்களுடன் ஜோடியாக நடிக்க தயக்குகின்றார் என கூறியுள்ளார்.