பிக்பாஸ்-3 கலந்துக்கொள்ளும் மூன்று பிரபலங்கள், யார் என்று தெரிந்தால் செம்ம குஷி ஆகிவிடுவீர்கள், இதோ

வெளியானது பிக் பாஸ் 3 ப்ரோமோ – போட்டியாளர்கள் யாரு?


பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கான ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் விஜய் டிவியில் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டித்தொட்டியெங்கும் பரவலாக பேசப்பட்டு வந்தது.

இதனையடுத்து மூன்றாவது சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக வெளியான தகவல்களை அடுத்து தற்போது இந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பழைய பிக் பாஸ் இண்ட்ரோ இசையுடன் பக்கா மாஸான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. முழு ப்ரோமோ வீடியோ விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.. ஆளாளுக்கு ஒரு லிஸ்ட்டை கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.