கடற்கரையில் கவர்ச்சி காட்டும் அருவி பட நடிகை – புகைப்படங்கள் இதோ. நீங்களுமா?

கடற்கரையில் கவர்ச்சி காட்டிய அதிதி பாலனின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் நீங்களுமா? என ஷாக்காகி உள்ளனர்.


தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் அருண் புருஷோத்தமன் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் அருவி.

இந்த படத்தில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் அதிதி பாலன். அருவி படத்திற்கு பிறகு எந்தவொரு படத்திலும் அதிதி கமிட்டாகவில்லை.

இந்நிலையில் தற்போது இவர் கடற்கரையில் கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வாய்ப்புக்காக நீங்களும் இப்படி இறங்கிடீங்களா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.