முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும், அரிக்கன் லாம்பும் – நெருப்பு நினைவுகள்

இன்று ஞாயிறுக்கிழமை (May 12, 2019) டொரோண்டோவில் மூன்று இடங்களில் முள்ளிவாய்க்காலை நினைவுபடுத்தும் வெவ்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது. இறுதி யுத்தகளத்தில் பணியாற்றி இன்று இனப்படுகொலைச் சாட்சியாக இருக்கும் மருத்துவர் வரதராஜா அவர்களின் இறுதிப்போர்க்கால அனுபவம் ஆங்கிலத்தில் Kass Ghayouri என்பவரால் எழுதப்பட்ட, A note from no fire zone எனும் நூல் காலையில் வெளியிடப்பட்டது. 2010 இல் பசுபிக் பெருங்கடல் தாண்டி 492 ஈழத்தமிழர்கள் MV Sun Sea … Continue reading முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சியும், அரிக்கன் லாம்பும் – நெருப்பு நினைவுகள்Read More →