வாணி ராணி தேனுவா இது? இப்படி எப்படி இருக்காரு பாருங்க!

வாணி ராணி தேனுவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக்காகியுள்ளது.


தமிழ் சின்னத்திரையில் பிரபல டிவி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல் வாணி ராணி. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த சீரியலில் ராதிகாவின் மகள் தேனுவாக நடித்திருந்தவர் நேஹா மேனன்.

ரசிகர்களை கவர்ந்த இவர் கேரளாவில் பிறந்திருந்தாலும் வளர்ந்தது எல்லாம் சென்னை தான்.

தன்னுடைய தந்தையின் மூலமாக சீரியலில் அறிமுகமான இவரின் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ