சூர்யா படத்துடன் துணிந்து மோதும் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் – செம போட்டி!

செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா அரசியல்வாதியாக நடிக்கும் படம் என்.ஜி.கே.


நீண்ட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதாலும் முதல்முறையாக செல்வா – சூர்யா கூட்டணி இணைவதாலும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படம் வரும் மே 31-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இப்படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை வைத்து இப்படம் சோலோ ரிலீஸாக இருக்கும் என்றே சொல்லப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்திற்கு போட்டியாக வேறொரு படமும் வெளியாகிறது.