தல அஜித்திற்கு நேர்ந்த கொடுமை, திட்டமிட்டு செய்த சதி

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் சமீபத்தில் வாக்களிக்க வந்த போதும் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.


இவரை யாரோ தாக்கிவிட்டனர் என்பது போல் ஒரு சில வீடியோ வெளிவந்தது, உடனே பலரும் அதை பரப்பினர்.

ஆனால், யாரோ வேண்டுமென்றே டப்பிங் கொடுத்து போலிஸ்காரர் கூட்டி செல்வதை தாக்கியது போல் சித்தரித்து வீடியோவை வெளியிட்டு அவரை அசிங்கப்படுத்தும் நோக்கில் செய்ததாக கூறப்படுகிறது.