ரஜினி, அஜித் படங்களை பின்னுக்கு தள்ளிய காஞ்சனா 3- இத்தனை கோடிகளா!

ரஜினி, அஜித் நடிப்பில் இந்த வருட தொடக்கத்திலேயே பேட்ட, விஸ்வாசம் வந்தது. இதில் இரண்டு படங்களும் தமிழகத்தில் வசூல் சாதனை செய்தது.


அதை தொடர்ந்து கடந்த வாரம் வந்த காஞ்சனா3 உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்து வருகிறது.

இப்படம் சுமார் ரூ 95 கோடி வரை 5 நாட்களில் வசூல் செய்துவிட்டதாம். இது விஸ்வாசம், பேட்டயை விட அதிக வசூலாம்.