நேர்கொண்ட பார்வை புதிய போஸ்டர், மாஸ் காட்டும் தல அஜித்!

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தல அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்துள்ளார். ரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தில் ஷரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் என பல நடித்துள்ளனர்.

ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது புதிய பேன் மேட் ( Fan Made ) போஸ்டர்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.