புதிய படத்தில் கவர்ச்சி உடையில் நடிகை கஸ்தூரி! – புகைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் 90களில் பிரபலமான நடிகையாக இருந்தவர் கஸ்தூரி. சத்யராஜின் அமைதிபடை இவருக்கு பெயர் சொல்லும் படமாக அமைந்தது.


ஆனால் தற்சமயம் படங்களில் அவ்வளவாக நடிக்காமல் இருந்த கஸ்தூரி இபிகோ 302 படத்தில் போலீஸ் அதிகாரியாக ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார்.

மேலும் அப்படத்தில் இருந்து இவரின் ஹாட்டான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து ரசிகர்களை ஷாக்காக்கியுள்ளன.

அந்த புகைப்படங்கள் இதோ