மெகா ஹிட் பட இயக்குனரின் இயக்கத்தில் நயன்தாரா!

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர். இவரை ரசிகர்கள் அனைவரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று தான் அழைப்பார்கள்.


ஏனெனில், சோலோ ஹீரோயினாக மாயா, இமைக்கா நொடிகள், அறம், கோலமாவு கோகிலா என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்தவர் நயன்தாரா.

இந்நிலையில் இவர் அடுத்து சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் ஆன அவள் படத்தின் இயக்குனர் Milind Rau இயக்கத்தில் அடுத்து ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறபப்டுகின்றது.