கனேடிய மண்ணில் முதன் முதலில் ஒன்லைன் தமிழ்க்கடை!

கனேடிய மண்ணில் முதன் முதலில் தமிழ்க்கடை மளிகைப்பொருட்களை வீட்டில் இருந்தவாறே கொள்வனவு செய்ய சர்வதேச ஒன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களுக்கு நிகராக கனேடிய தமிழரால் உருவாக்கிய www.tamilkadai.ca எனும் தளம் டொரோண்டோவில் இயங்க ஆரம்பித்துள்ளது


உங்கள் நேரத்தையும் ,பணத்தையும், மன உளைச்சலையும் குறைத்து இலகுவான பாதுகாப்பான பணபரிமாற்று வசதிகளுடன் www.tamilkadai.ca தளத்தில் மளிகை பொருட்களை கொள்வனவு செய்வதுடன் அவற்றை உங்கள் வீடுகளில் கொண்டுவந்து தருகிறார்கள் . கனடா மண்ணின் கடும் காலநிலைகளுக்கு சவால்விடும் விதத்திலும் முதியவர்கள், உடல்நலம் குறைந்தவர்கள் , அதிக தூரங்களில் பணிபுரிவர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக அமையும்.

ஓடர் செய்யும் பொருட்களை காலதாமதமின்றி கடைகளில் Pickup செய்யும் வசதியும் உண்டு

இன்று உங்களை எங்கள் தளத்தில் பதிவுசெய்வதன் மூலம் முதல் கொள்வனவில் 5$ ஐ சேமித்து கொள்ளுங்கள்.

https://tamilkadai.ca/index.php?route=account/register

Coupon Cord: SAVEMONEY

தொலைபேசியில் அழைத்து ஓடர் செய்ய :416-434-4440