நாம் தமிழர் கட்சி புதிய கனடா பொறுப்பாளர்கள் நியமனம்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்கள் கனடாவுக்கான புதிய பொறுப்பாளர்களை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.


ஒருங்கிணைப்பாளராக முன்னாள் கனடா ஈழமுரசு பத்திரிக்கை பொறுப்பாளர் திரு ரஞ்சன் (Nimalaranjan Indralingam)

Nimalaranjan Indralingam
கனடா நாம் தமிழர் ஒருங்கிணைப்பார் திரு ரஞ்சன்

பொருளாளராக பாபு கேட்டரிங் உரிமையாளர் திரு. பாபு (எ) ராஜகுலசிங்கம் (Kandiah Rajakulasingam),

Kandiah Rajakulasingam
Kandiah Rajakulasingam

செயலாளராக திரு. மாதவன் சக்திவேல் மற்றும் திரு. செந்தூரன் அழகையா,

Senthuran Algaia
Senthuran Algaia

இணைச் செயலாளராக ரீகன் மற்றும் விஜய்.

ஆகியோரின் பட்டியலை புதிய கனடா நாம் தமிழர் பொறுப்பாளர்கள் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் கையொப்பத்துடன் உத்தியோகபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் கனடா நாட்டுப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள், நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவரும் இவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.