தேசிய Conservative கட்சியின் தொகுதி வேட்பாளராக தமிழரான குயின்ரஸ் துரைசிங்கம் தெரிவாகியுள்ளார்

கனடிய பாராளுமன்ற தேர்தலில், Scarborough Guildwood தொகுதிக்கான Conservative கட்சியின் வேட்பாளராக, திரு. குயின்ரஸ் துரைசிங்கம் Quintus Thuraisingham அவர்கள், கட்சியின் உள்ளக தேர்தலில் இன்று தெரிவாகியுள்ளார்.


Posted by Quintus Thuraisingham on Saturday, March 16, 2019

தேசிய Conservative கட்சியின் Scarborough Guildwood தொகுதியின் வேட்பாளராகத் தமிழரான குயின்ரஸ் துரைசிங்கம் தெரிவாகியுள்ளார்.

இன்று (சனிக்கிழமை) March மாதம் 16ஆம் திகதி நடைபெற்ற நியமனத் தேர்தலில் வெற்றிபெற்று வரும் பொதுத் தேர்தலில்
Scarborough Guildwood தொகுதியில் Conservative கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் சந்தர்ப்பத்தைப் பெற்றுள்ளார்.