ரொறன்ரோவிற்கு மிக கடும் குளிர் நிலை எச்சரிக்கை

அடுத்த ஏழு நாட்களுக்கு மிக குளிர்ந்த காலநிலை அதாவது வழமையான நிலவரப்படி குளிர் அதிகபட்சம் இன் நாட்களில் -3 இருக்க வேண்டும் ஆனால் இது -17 ஆகவும் காற்றுடன்கூடிய வெப்பநிலை -20 ஆகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.


தீவிர குளிர் காலநிலை விழிப்புணர்வு உள்ளூர் சேவைகள் மற்றும் நகரில் தெருவில் வாழும் உள்ளூர் மக்களை பாதுகாப்பதில் கவனம் எடுத்து பாதுகாக்க வேண்டும் என அறிவறுத்தப்படுகிறது.

இருப்பினும் நிறைய சூரிய ஒளி, வரும் வார நாட்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.