2019 ஆண்டுக்கான செந்தியின் தமிழன் வழிகாட்டி வெளிவந்துள்ளது.

கடந்த கால்நூற்றாண்டுகளாக கனடாவில் வெளிவந்துகொண்டிருக்கும் வர்த்தக கைநூல் “செந்தியின் தமிழன் வழிகாட்டி“.


நுகர்வோரையும் வியாபாரத்தையும் இணைக்கும் வர்த்தக கையேடு என்பதுடன் அடங்கிவிடாமல், கனடாவில் தமிழர் மத்தியில் நடக்கும் நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் ஒரு பெரும் நூலாகவே இந்த கையேடு வந்துகொண்டிருக்கின்றது என்பது அனைவரும் அறிந்ததே.

2019 ஆண்டுக்கான செந்தியின் தமிழன் வழிகாட்டி இன்று வெளிவந்துள்ளது.

உங்கள் பிரதிகளை உங்கள் அருகில் உள்ள வர்த்தக நிலையங்களிலும், தமிழன் வழிகாட்டி திரு செந்தியின் அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.