தமிழர்கள் உட்பட 21பேர் குடிபோதையில் போலிசாரால் யோர்க் பிராந்தியத்தில் கைது!

யோர்க் பிராந்தியத்தில், கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம், தமிழர்கள் உட்பட 21 பேர், மதுபோதையுடன் வாகனமோட்டிய குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளதாக, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


இவர்களில் வாகன சாரதி ஒருவர் Tim Hortons உணவகம் ஒன்றின் Drive thruவில் அளவுக்கதிக மதுபோதையில் ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்றதால், வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்து அவரை வெளியே எடுக்க வேண்டி நேர்ந்த ஒரு சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 304 கிழக்கு வெலிங்டன் வீதி அரோராவிற்கு மாலை 5 மணியளவில் பொலிசார் அழைக்கப்பட்டனர், Tim Hortons Drive thruவில் பொலிசார் வாகனத்தின் கதவினை தட்டியும் சாரதி முழிக்கவில்லை. அதன் பின்னர் வாகனத்தின் கண்ணாடியினை உடைத்தே உள்ளே நித்திரையில் இருந்தவரை எழுப்பியுள்ளனர்.

இதன் போது அவரில் மதுசார வாடை எழுந்ததால் அவரை கைது செய்துள்ளனர். சட்டரீதியான அளவைவிட நான்கு மடங்கு அதிகமாக அவரது இரத்தத்தில் மதுசாரம் இருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

YRP is deploying their brand new R.I.D.E. Truck to the streets
YRP is deploying their brand new R.I.D.E. Truck to the streets.

யோர்க் பிராந்தியத்தில் இந்த ஆண்டு மதுபோதையுடன் வாகனமோட்டிய குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ளவர்களின் எண்ணிக்கை, ஏற்கனவே 100ஐ தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் மதுபோதையில் வாகனங்களை செலுத்தி காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டோரின் விபரம்.

21 Drivers Charged With Impaired-Related Criminal Driving Offences – January 28 to February 4

Posted on Monday February 04, 2019

 • Robert GIOACCHINI,  43, Township of King
  • Impaired Operation
  • Refuse
  • Dangerous Operation
  • Fail to Stop After Collision
 • Darren SAYLES, 47, Town of Georgina
  • Impaired Operation
  • 80 Plus
 • Michael BAGSHAW, 34, Town of Georgina
  • Impaired Operation
  • Dangerous Operation
 • Allen TUSTIN-VAUGHAN, 31, Town of Uxbridge
  • 80 Plus
 • Stefanie WOHLERT, 18, Town of Georgina
  • Impaired Operation
  • 80 Plus
 • Pasquale DESIMORE, 47, Town of Richmond Hill
  • Impaired Operation
  • Flight From Police
  • Resist Arrest
 • Thakhur MOHABIR, 40, City of Toronto
  • Impaired Operation
  • 80 Plus
  • Dangerous Operation
 • Curtis DAVIS, 23, Town of Whitchurch-Stouffville
  • 80 Plus
 • Lan LI, 46, Town of Richmond Hill
  • 80 Plus
 • Hryhoriy SHADRIN, 47, City of Mississauga
  • 80 Plus
 • Igor DENISENKO, 34, City of Toronto
  • 80 Plus
 • Faisal DIN, 43, Town of Ajax
  • Impaired Operation
  • 80 Plus
 • Suthan NAGARAJAH, 52, Town of Whitby
  • Impaired Operation
  • 80 Plus
  • Dangerous Operation
 • Annoj SRIKANTHARAJAH, 25, City of Toronto
  • 80 Plus
 • Richard TACKABERRY, 37, Town of Georgina
  • Impaired Operation
 • Braden BONNER, 29, Town of Aurora
  • Impaired Operation
  • 80 Plus
 • Sandra NAPOLEONE, 46, City of Vaughan
  • 80 Plus
 • Vikram KUMAR, 49, City of Markham
  • 80 Plus
 • Michael HUGH, 58, City of Toronto
  • Impaired Operation
 • Salman TARAWALLIE, 34, Town of Newmarket
  • Refuse
 • Hanan SHLEIFER, 34, City of Toronto
  • Impaired Operation
  • 80 Plus